கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

156 கதைகள் கிடைத்துள்ளன.

அம்பை ஏய்தவன் எங்கோ…

 

  பீ. ஈ படிப்பு முடித்து விட்டு ‘இன்போஸிஸ்’ கம்பனியில் வேலை செய்து வந்தாள் வனஜா. அன்று தன் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது ரொம்ப ‘டயர்ட்டா’ இருந்த தால் ‘காபி டேயில்’ ஒரு காபி குடிக்க வந்து உட்கார்ந்தாள் வனஜா.எதிரே காபி குடித்துக் கொண் டு இருந்த மோஹன் அவளிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தான். “ஹாய் மிஸ்.என் பேர் மோஹன்.நான் ‘ஸ்டேட் பாங்கில்’ வேலை செஞ்சு வரேன்.உங்க பேரை நான் தெரிஞ்சுகலாமா” என்று


என்ன உடம்பு உங்களுக்கு…

 

  சண்டிகாரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த ஊர். அந்த ஊரில் வசித்து வந்தார் ஹரி சிங்கும் அவர் மனைவியும். அவருக்கு நாலு ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தது. ஏரி கால்வாய் பாய்ச்சலில் வருடத்திற்கு ரெண்டு போகம் கோதுமை பயிர் இட்டு வந்து, அந்த ரெண்டு போக விளைச்சலில் வந்து கோதுமையை தன் வீட்டுக்கு வருடாந்தரத்துக்கு வேண்டிய கோதுமையை வைத்துக் கொண்டு மீதி கோதுமையை விற்று விட்டு, பணம் பண்ணி, தன் குடும்பத்தை


என் பொண்ணு தலை எழுத்தே…

 

  “ராணீ,நான் உன் கிட்டே எத்தினி தடவை சொல்லி இருக்கேன் கவனமா இருன்னு. நீ இப்படி பண்ணிக்கிட்டு வந்து நின்னா,நான் என்ன பண்றது. வர ‘கஸ்டமர்ங்க’ உன்னை வேணாம்ன்னு தானே சொல்வாங்க.நீ எனக்கு காலணா கூட சம்பாதிச்சுத் தராம இருந்தா,உனக்கு தண்ட சோறு போட நான் என்ன தர்ம சத்திரமா இங்கு வச்சு இருக்கேன்” என்று கத்தினாள் விடுதியின் ‘அக்கா’. “எனக்குத் தெரியாம தப்பு நடந்துப் போச்சு.நான் ஏமாந்து போயிட்டேன்க்கா” என்று தன் தலை யை தொங்கப்


அவங்க வயித்தெரிச்சல் நம்மே…

 

  நாஷ்டா முடித்து விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு சவாரிக்கு கிளம்பிணான் சரவணன். மெயின் ரோடு தாண்டும் போது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி ‘ஸ்பாட்டிலேயே’ இறந்து விட்டான். விஷயம் தெரிந்து ஓடி வந்தாள் தேவி. தரையில் ரத்த வெள்ள்த்தில் விழுந்து கிடைக்கும் சரவணனைப் பார்த்ததும் அவள் மயக்கமாய் கீழே விழுந்து விட்டாள். அவள் தன் நிலைக்கு வரவே இரண்டு நாளாயிற்று. பதினெட்டு வயதில் பெரிய பெண் ராணீயும்,ஒன்பது வயதில் சின்ன பெண் ராதாவும் தான்


சிங் விட்ட சவால்

 

  நானும், ரகுவும் டெல்லியில் ஒரு ‘இன்டர்வியூ’வை முடித்துக் கொண்டு புது டில்லிக்குத் திரும்பிக் கொண்டு இருந்தோம்.’இன்டர்வியூ ஆசீஸை’ விட்டு வெளியே வந்து ஒரு ‘டாக்ஸி’யை கூபிட்டோம்.ஒரு வயசான ‘சர்தாஜி’ டிரைவர் எங்க எதிரில் வந்து நின்று நாங்க போக வேண்டிய இடத்தைக் கேட்டார்.நாங்க போக வேண்டிய இடத்தை சொன்னதும் அவர் ஒத்துக் கொண்டு மீட்ட ரைப் போட்டு விட்டு எங்களை ஏறச் சொன்னார். நாங்கள் எங்க பெட்டியை ‘டிக்கியில்’ வைத்து விட்டு டாக்ஸியில் ஏறிக் கொண்டோம்.