கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

154 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னாட்டும் ஒரு ‘ஞான சூன்யமா’…

 

  வேத பாடசாலையிலே பதினைந்து வருடம் வேதம் படித்து விட்டு சென்னைக்கு வந்தார் சிவராம கணபாடிகள்.சென்னைக்கு வந்து கணபதி குருக்கள் இடம் ஒர் ‘அஸிஸ்டெண்டாக’ உபாத் யாய வேலையை செய்து வந்தார். அவருக்கு வயது இருபத்தி மூன்று ஆகும் போது கணபதி குருக்களின் ஒறே பெண்ணான ராஜத்தைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். கல்யாணம் ஆன ரெண்டாவது வருஷமே சிவராமன் தம்பதிகளுக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்தான்.ஒரு குழந்தைக்கு ராமன் என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள்.


அவன் போட்ட முடிச்சு

 

  ‘ப்ளஸ் டூவில்’ நல்ல மார்க்குகள் வாங்கி இருந்த சண்முகத்துக்கு அண்ணா பல்கலைக் கழகத்தி ல்  B.E. கம்ப்யூட்டர் சயன்ஸ் படிப்பு படிக்க ‘சீட்’ கிடைத்தது.விழுப்புரம் ஸ்டேஷனில் அவனை சென் னைக்கு வழி அனுப்ப அவன் அப்பா ஆறுமுகம் அம்மா ரேவதி,மாமா முருகன்,மாமி வள்ளி, மாமன் மகள் சுசீலா,தாத்தா பழனியப்பன் எல்லோரும் வந்து இருந்தார்கள்.எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்குப் போகும் ரயில் வந்ததும் ஏறில் கொண்டான் சண்முகம். வண்டி கிளம்பியவுடன் எல்லோரும் கையை ஆட்டி வண்டி மறையும்


கணேசன் கண்ட கனவு பலிக்கலையே…

 

  ‘கனவு’ என்பது ஏழை,பணகாரன்,நல்லவன் கெட்டவன்,ஆண்,பெண்,சின்னவன்,பெரியவன், கிழவன் என்று பாகுபாடு பார்க்காமல் எலோருக்கும் நிறைய சந்தோஷத்தை தருகிறது, காலக்ஷபம் கேட்டு விட்டு வீட்டுக்கு வந்த பெரியவர் தன் கனவில் தான் சொர்க்கத்தில் இருப்பது போல ‘கனவு’ கண்டு சந்தோஷப் படுகிறார்.பத்து நிமிஷம் கூட தன்னோடு நின்று பேசாத காதலியை,காதலிக்கும் அந்த காதலன் தூக்கத்திலேஅவளோடு நெருக்கமாக உட்கார்ந்துக் கொண்டு மணி கணக்கா பேசி வருவது போல ‘கனவு’ கண்டு மகிழ்கிறான்.பத்து ரூபாய் கூட கிடைக்காத ஒரு பிச்சைக்காரன் தூக்கத்திலே


What is Purat…Sanik…

 

  1947 வருஷம் ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தார்கள்.இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்ததும் நிறைய வெள்ளையர்கள் இந்தியாவை விட்டுக் கிளம்பி இங்கிலந்து சென்று விட்டார்கள். சில வெள்ளையர்கள் கொஞ்ச காலம் இந்தியாவில் இருந்து வந்தார்கள். அப்போது என்னுடைய அப்பா ஒரு தலைமை குமாஸ்தாவாக பணி புரிந்து வந்தார். என்னுடைய அப்பாவுக்கு “பாஸ்” சாம்சன்.அவர் அந்த ஆபீஸில் ஒரு ஆபீஸராக வேலை செய்து வந்தார். அப்போது எல்லாம் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை உண்டு.ஞாயிற்றுக்


ரெண்டாவது ஷுவை எப்போ…

 

  லண்டனில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த கவுண்டி. அந்த கவுண்டியிலே ஒரு தச்சராக வேலை செய்து வந்தார். அவர் ஒரு வாடகை வீட்டிலெ ஜான் தன் மனைவி மேரியுட னும்,ஒரு பையன்,பெண்ணுடன் வசித்து வந்தார். ஜான் நிறைய தச்சு வேலை செய்து பணம் சம்பாதித்து, ஒரு வீட்டு கட்ட நல்ல பலகைகளை வாங்கி வைத்துக் கொண்டு இருந்தார். அவர் பையனுக்கு பத்தொண்பது வயது ஆனவுடனே,அவன் லண்டனில் ஒரு வேலை கிடைத்து அவன்