கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

86 கதைகள் கிடைத்துள்ளன.

தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 ’அடேயப்பா,பணக்காரா எல்லாம் இப்படி தான் தினமும் வித விதமா சாப்பிடுவாளா. நம்மை போல எப்போதும் குழம்பு,ரசம்,மோர்ன்னு சாப்பிட மாட்டாளா’ என்று யோசித்து கொண்டு இருந்தா ள்.”நான் கேக்கறேன்,நீ பதில் ஒன்னும் சொல்லாம நிக்கறயே”என்று அந்த மேடம் கேட்டதும் காயத் திரி இந்த உலகத்துக்கு வந்தாள்.”நான் நீங்க சொன்ன எல்லா சமையலும் நன்னா செய்வேன் மேடம். நான் தினமும் இங்கே காத்தாலே ஆறரை மணிக்கு எல்லாம் வந்துடறேன்.நான் என் உதவிக்கு என் பொண்னு


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 டாக்டர் கூப்பிட்டதும் காயத்திரி கனேசனை அழைத்துக் கொண்டு டாக்டர் ரூமுக்குள் போய் எல்லா ‘ரிசல்ட்டுகளை’ டாக்டா¢டம் கொடுத்தாள். டாக்டர் எல்லா ‘ரிசல்ட்டுக¨ளையும்’ வாங்கிப் பார்த்தார்.’ரிசல்ட்டுக¨ளை’ப் பார்க்கும் போது அவர் தன் நெற்றியை சுருக்கினார்.பிறகு டாக்டர் கணேசனை படுக்கச் சொல்லி விட்டு, ‘ஸ்டெத்’ வச்சு உடம்பு பூராவையும் ‘செக் அப்’ பண்ணி பார் த்தார்.அவருக்கு சந்தேகம் வலுத்தது.கொஞ்ச நேரம் யோஜனை பண்ணி விட்டு,பிறகு கணேசனை வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்.பிறகு


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 வந்து இருந்தவர்கள் ல்லோரும் ஒரு வாய் வைத்தார் போல் ‘குழந்தை தங்க விகரம் போல கலரா,அழகா இருக்கு’என்று சொன்னார்கள்.லதாவுக்கும், கனேசனுக்கும் ‘மாஸ்டருக்கும்’ சந்தோஷ மாக இருந்த்து. அடுத்த நாள் ஒரு வாத்தியாரை அழைத்து வந்து வீட்டை ‘புண்யா வசனம்’ பண்ணினார். வாத்தியார் கணேசனைப் பார்த்து “குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போறேள்”என்று கேட்டதும் கணேசனும் காயத்திரியும் கோரஸாக “குழந்தைக்கு ‘லதா’ன்னு பேர் வையுங்கோ வாத்தியார்“என்று சொன்னதும் அந்த வாத்தியார்


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 ஸ்கூட்டர் ஓட்ட கத்துக்கறவன் எங்காவது காலி மைதானத்லே போய் தானே கத்துக்கணும் இப்படியா ஜனங்க நடந்து போகும்’ பிஸி’ ரோட்லே கத்துக்கறது” என்று சொல்லி வருத்தப் பட்டார் விசு.”எல்லாம் என் போறாத காலம்.படவேண்டிய ‘டயம் இது.மாவு கட்டுப் போட்டுண்டு உக்காந்து ண்டு இருக்கேன் விசு” என்று சொல்லி வருத்தப் பட்டார் ராமு. கொஞ்ச நேரம் ஆனதும் ராமு “விசு,இது தாண்டா சாக்குன்னு என் பையன் ‘அப்பா நீ ‘ஸ்வீட்


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-1 வறுமைக் கோட்டிலே வாழ்ந்து வருவதே மிகவும் கஷ்டம்.அந்த வறுமை கோட்டின் கீழே வாழ்ந்து வந்த,வாழ்ந்துக் கொண்டு இருக்கும் குடும்பங்கள் எத்தனையோ உண்டு. அதில் ஒரு குடும்பம் தான் மணி ஐயர் குடும்பம்.அவர் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வந்தார்.பழைய மாம்பலத்தில் ஒரு சின்ன வீட்டின் பின் பக்கத்தில் இருந்த ஒரே ஒரு சமையல் ரூம்,ஒரு முன் ஹால் பகுதிக்கு ஐனூறு ரூபாய் வாடகை கொடுத்து விட்டு,அவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.அவர் சம்பாதித்து