கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 ரெண்டு மணி நேரம் ஆனதும் ஒரு நர்ஸ் லேபர் வார்ட்டில்’இருந்து வெளியே வந்து “நீங்க, இப்போ உள்ளே போய் அவங்களையும் குழந்தையையும் பார்க்கலாம்.ஆனா பத்து நிமிஷத்துக்கு மேலே நீங்க அங்கே இருக்க கூடாது.சீக்கிரமா வெளியே வந்துடுங்க”என்று சொன்னா .உடனே ரமேஷ் “ரொம்ப ‘தாங்க்ஸ்’ நர்ஸ்”என்று சொல்லி விட்டு காயத்திரியையும்,ஆனந்தையும் அழைத்துக் கொண்டு ‘லேபர் வார்டுக்கு’ப் போய் லதா படுத்து இருந்த ‘பெட்டுக்கு’ப் போனான்.சுரேஷையும், அம்மாவையும்,ஆனந்தையும் பார்த்த லதாவுக்கு சந்தோஷம்


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 காயத்திரி தொடர்ந்தாள்.”அப்புறமா எங்க அப்பா ‘அவ போனப்புறம் காயத்திரி பத்தாவது படிப் பை நிறுத்தி விட்டு ஆத்லே சமையல் பண்ணிண்டு வந்தா.சரி ‘நெய் பந்தம்’ பிடிக்க ஒரு பேரனாவது பொறப்பான்னு நான்ஆசையுடன் இருந்து வந்தேன்.ஆனா நீங்க லதாவுக்கு அப்புறமா குழந்தையே பெத்துக்கப் போறதில்லேன்னு எனக்கு தெரிய வந்தது.’கொள்ளீப் போட பிள்ளை இல்லாதவாளும் ’நெய் பந்தம்’ பிடிக்க பேரனோ இல்லாதவாளும்,’காசிக்கு போய் இருந்து வந்த அவா ‘பிராணன்’ காசி லே


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 ரமேஷ் ஆச்சரியமாக லதா சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தான். ’லதா இத்தனை கஷடங்களுக்கு நடுவே அம்மா சொல்லியும் கேக்காம தனக்கு ‘அபார்ஷன்’ பண்ணிக்காம ஆனந்தைப் பெத்துண்டு வந்து இருக்காளே.அவ மட்டும் அம்மா ஆசைப் பட்டது போல ‘அபார்ஷன் பண்ணீண்டு இருந்தா ஆனந்த இந்த லோகத்லே பொறந்தே இருக்க மாட்டானே. அவ ‘அபார்ஷன் பண்ணிக்காம யாரோ ஒருவரைக் கல்யாணம் பண்ணிண்டு இருந்தா,அவ கணவ னோடும்,அம்மாவோடவும் எங்கோ சந்தோஷமா இருந்து வந்துண்டு இருப்பா.பாவம்


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 ரெண்டு வேலைகாரிகள் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.மேஷ் அவர்கள் ரெண்டு பேருக்கும் அவர்கள் கேட்ட சம்பளம் தர ஒத்துக் கொண்டு நாளைக் கு காத்தாலே இருந்து வேலைக்கு வர சொல்லி அனுப்பினான்.அவர்கள் போனதும் காயத்திரி “இங்கே வேலைக்கு எல்லாம் வேலைக்காரி வேண்டாமே.நானும், என் லதவும்.எல்லா வீட்டு வேலையும் செஞ்சுடுவோம்”என்று சொன்னாள். உடனே ரமேஷ் “மாமி,நீங்களும் லதா வும் இனிமே வீட்டு வே லையே செய்யக் கூடாது. நிம்மதியா இருந்து வாங்கோ”என்று


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 உடனே காயத்திரி ”ஏம்ப்பா அப்படி சொல்றே”என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.ரமேஷ் சிரித்துக் கொண்டே நான் சொல்றதே நீங்க முழுக்க கேளுங்கோ” என்று சொன்னான்.“மாமி,அந்த ‘ப்லாட்’ லே, நீங்க எல்லாமே புதுசா வாங்கிண்டு வந்த குடித்தனம் பண்ணனும் எனக்கு ஆசை.அதனாலே நீங்க வெறுமனே அம்பாள் படத்தையும்,மாமா படத்தையும்,சாஸ்திரத்து க்கு ஆவி வந்த ஒரு பாத் திரத்தை மட் டும் புது ‘ப்லாட்டுக்கு’ கொண்டு வாங்க.அப்புறமா,நீங்களும் லதாவும் அவாளோடு ‘ரத்னா ஸ்டோர்ஸ்க்குப்’ போய் ஆத் துக்கு