கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

147 கதைகள் கிடைத்துள்ளன.

மணியை ஒரு ‘பலி ஆடு’ ஆக்கிட்டேன்…

 

  அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 மணி ஒரு பிரபல ‘எஞ்சினியரிங்க்’ காலேஜில் மூன்றாவது வருட BE பா¢க்ஷயிலே ‘கம்ப்யூட்டர் சயன்ஸ்’ ‘கோர்ஸிலே’ வகுப்பிலே முதாலவது ‘ராங்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணீனான். அதே காலேஜ்லே, அதே ‘கம்ப்யூட்டர் சயன்ஸ் கோர்ஸிலே’ படித்து வந்தார்கள் நளினியும், அவள் இணை பிரியா தோழி மஞ்சுளாவும்.இருவரும் நகமும் சதையும் போல பழகி வந்தார்கள். “நள்,எனக்கு நாளைக்கு பர்த்டே,நான் எண்ணைத் தேய்ச்சுக் குளிச்சிட்டு கோவிலுக்குப் போய் விட்டு வந்து,பட்டுப் பாவாடை தாவணிப் போட்டுக் கிட்டு


என்னாலே முடியும் தம்பி…

 

  ராஜர் இங்கிலாந்தில் ஒரு பல்களைக் கழகத்தில் படித்து விட்டு MBA பட்டம் வாங்கினான். ’கான்வகேஷன்’முடிந்து தன் கையிலே ‘டிகி¡£’வந்ததும்,பல கம்பனிக்கு களுகு எல்லாம் போய் வேலைத் தேடிவந்தான்.அவன் போன எல்லா கம்பனிகளும் ராஜரைப் பார்த்து” நீ இப்போ தான் MBA பட்டம் வாங்கி இருக்கே,உனக்கு இன்னும் நிறைய ‘சர்வீஸ்’ ஆனாத் தான் அதிக சம்பளம் தர முடியும்” என்று சொல்லி விட்டு கம்மியான சம்பளத்தைத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் ராஜர் தனக்குத் திறமை நிறைய இருக்கு


எப்படி ஒட்டகங்களை பிரிச்சுக்கறது…

 

  அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 ரணதீர் ராணா இருந்த கிராமதிற்கு ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தான் ரண தீர் ராணாவின் தம்பி பலராம் ராணா. ஒரு வழிப் போக்கன் மூலமாக தன்னுடைய அண்ணா ரணதீர் ராணா இறந்துப் போன சமா ச்சாரம் கேட்டான். உடனே தன் ஒட்டகத்தில் ஏறி தன் அண்ணா கிராமத்துக்கு வந்தான். ஒரு ஆல மரத்தின் கீழே தலை மேலே கையை வைத்துக் கொண்டு,கண்ணை மூடிக் கொண்டு


எப்படி ஒட்டகங்களை பிரிச்சுக்கறது….

 

  அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 ராஜஸ்தானில் ஒரு சின்ன கிராமத்தில் வசித்து வந்தார் ரணதீர் ராணா.அவர் தன் மணைவி ராதாவுடன் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டு வந்தார்.அவா¢டம் ஆறு ஏக்கர் புஞ்சை நிலம் இருந்து வந்தது.அந்த புஞ்சை நிலத்திலே கோதுமை பயிரிட்டு வந்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார். அவரிடம் இருபது ஒட்டகங்கள் இருந்தது. தங்களுக்குப் பிறந்த முதல் ஆண் குழந்தைக்கு மஹாவீர் ராணா என்று பெயர் வைத்து படிக்க வைத்துக் கொண்டு


அவ ஜெயிச்சுட்டா, மணி!

 

  பரமேஸ்வரனும்,பார்வதியும் நங்க நல்லுரில் ஒரு சின்ன வாடகை வீட்டிலே வசித்து வந்தார்கள்.அவர்களுக்கு குழந்தைகளே பிறக்கவில்லை.கொஞ்ச வருடங்கள் மனம் உடைந்த இருவரும்,வருடங்கள் ஆக,ஆக அந்தத் துக்கத்தை மறந்து வாழ்ந்து வந்தர்கள். பரமேஸ்வரன் ஒரு தனியார் கம்பனியிலே ஒரு ‘ஆபீஸரா’க வேலை செய்து வந்தார். பரமேஸ்வரனின் ஒரே தம்பி ராமசமி,அவர் குடும்பத்துடன் மாம்பலத்தில் வசித்து வந்தார் ராமசாமியின் ஒரே பிள்ளை மணி கல்யாணம் பண்ணிக் கொண்டு, மனைவி சாந்தாவுடன் அப்பா,அம்மாவுடன் ஒன்றாக மாம்பலத்தில் வாழ்ந்து வந்தான். ராமசாமியும்,அவர் மணைவியும்