கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

163 கதைகள் கிடைத்துள்ளன.

தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 ’இந்த ‘நர்ஸிங்க் ஹோம்’லே ஒரு பிரசவத்துக்கு, இவ்வளவு பணம் செலவு ஆறதே.நம்மால் இவ்வளவு பணம் குடுத்து பிரசவம் பாத்தே இருக்க முடியாதே’என்று நினைக்கும் போது‘அடுத்த ஜென்மத்திலாவது நான் ஒரு பணக்கார குடும்பத்திலே பொறக்கணும்’என்று கடவுளை வேண்டிக் கொண்டாள் லதா. ‘பணக்காரா ஆத்லே இப்படித் தான் தினமும் எல்லாம் மாத்திக் கொண்டு படுத்துப்பாளோ என் னவோ நம்ம வீட்டில் நம் தலையணை உறையை நமக்கு புத்தி தொ¢ஞ்ச நாள்ளே இருந்து


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 லதா தன் காதலன் சுரேஷை மறுபடியும் பார்த்து அளவிலா சந்தோஷபட்டாள்.ஆனால் ஒரு நிமிஷத்துக்கு எல்லாம் அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.’என்னைப் பாருங்கோ.நான் இப்போ ‘வாயும் வயிறுமா’ நிக்கறேன்.உங்க அருமைத் தம்பி எனக்கும் அம்மாவுக்கும் மயக்க மருந்த மூக்கிலே வச்சு.எங்களுக்கு மயக்கம் என்னை ‘கெடுத்து’ இந்த குழந்தையே என் வயித்திலே குடுத்து இருக்கான்.நீங்க என்ன மனசார காதலிச்சேள்.நானும் உங்களே மனசார காதலிச்சேன்.உங்க அம்மா அப்பா மட்டும் நம்ம கல்யாணத்தே


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 உடனே காயத்திரி “ரொம்ப சாரி மாமா.என் சமையல் வேலை போனதும்,என் புத்தி ரொம்பவே மழுக்கிப் போயிடுத்து.நான் என் செல் போனுக்கு காசு தீந்ததும் மறுபடியும் போட மறந்துட்டு இருக் கேன்.நான் பொய் சொல்லலே.நீங்களே என் ‘செல் போனை’ப் பாருங்கோ.நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கு புரியும்.எனக்கு மறுபடியும் அந்த ‘மெஸ்’லே வேலை கிடைக்கலே மாமா.அந்த ‘மெஸ்ஸை’ அவா நிரந்தரமா மூடிட்டா” என்று சொல்லும் போது காயத்திரி அழவே ஆரம்பித்து விட்


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 கொஞ்ச நேரம் கழித்து காயத்திரி “அப்படி சொன்னா எப்படிடீ. நீ என்ன காலம் பூராவும் கல்யா ணம் பண்ணிக்காம இருக்கப் போறயா என்ன.எனக்குப் புரியலையே” என்றாள் கலவரத்தோடு. கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி லதாவைக் கட்டிக் கொண்டு “நீ சொல்வது ரொம்ப சரி லதா.நாம் அந்த தப்பைப் பண்ணக் கூடாது லதா”என்று அழுதாள்.லதாவின் முதுகுப்புறம் நனைந்தது.”அம்மா எனக்கு இனிமே கல்யாணமே வேணாம்மா.உன் பணக் கஷ்டம் எனக்கு நன்னாத் தெரியும்.எந்தப்


தீர்ப்பு உங்கள் கையில்…

 

  அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 ”இது வரைக்கும் உங்க ஆசீர்வாத்ததாலே உங்க பழைய சினேகிதர் ‘மெஸ்லெ’ எங்க ரெண்டு பேருக்கும் சமையல் வேலை கிடைச்சு இருக்கு.ரெண்டு பேருக்கும் தங்க ஒரு ஜாகையும் கிடைச்சு இருக்கு.நீங்க என் கூடவே இருந்து இந்த சமையல் வேலைலே நான் கொஞ்ச வருஷம் நிரந்தரமா இருக்க வச்சு,கொஞ்சம் பணம் சேந்ததும்,ஒரு நல்ல மாப்பிள்ளையா எனக்குக் காட்டிகொடுத்து,நம் பொண்ணு லதாவின் கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு குடுக்கணும்”என்று வேண்டி கொண்டாள். சற்று நேரம் கழித்து