கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

86 கதைகள் கிடைத்துள்ளன.

குழந்தை

 

  அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 காலை மணி ஐந்தரை ஆயிற்று.அலாரம் தன் வேலையை தவறாமல் செய்தது.‘கண’ ‘கண’ வென்று அலறிய அலாரம் சத்தம் கேட்டு கண் விழித்துக் கொண்ட சிவலிங்கம் அலாரத்தின் தலையில் தட்டி அதை ஓயப் படுத்தினார். மெல்ல கண்ணை திறந்து கொண்டு எழுந்தார். அவர் ‘ பாத் ரூமுக்கு’ ப் போய் தன் பல் துலக்கி விட்டு,


கோடி புண்ணீயம்

 

  எனக்கு வயசு எண்பத்து நாலு ஆவுதுங்க.நான் ஈஸி சேரில் படுத்து கிட்டே யோஜனைப்ப் பண்ணி கிட்டு இருக்கேன். ஐஞ்சு வருஷம் முன்னாடி வரைக்கும் என் சம்சாரம் என் கூட இருந்து வந்தா. முடிந்திச்சோ, முடியலையோ அவளுக்கு அவ உடம்பு முடியும் போது, உப்போ காரமோ,புளிப்போ போட்டு ஏதோ ஒரு சமையல்ன்னு பண்ணி வச்சுக் கிட்டு இருந் தாங்க.அந்த சாப்பாடே எங்க ரெண்டு பேர் உடம்புக்கு ஒத்துக்காம அடிக்கடி டாகடர் கிட்டே போய் அவர் உண்டியலில் அவர்


இவ்வளவு வைராக்கியமா…

 

  நான் கணக்கில் பெயில் ஆனதால் மறுபடியும் ‘ட்வெல்த்’ படிக்க அந்த பள்ளி கூடத்தி லேயே சேந்தேன். ஒரு நல்ல பணக்கார குடும்பத்தை நான் சேவந்தவனான இருந்ததாலே எங்க குடும்பத்துக்கு அது பாரமாக தொ¢யலே.அந்த வருஷம் என் பள்ளிகூடத்தில் ரவி என்கிற பையன் புதிசா சேந்தான்.நான் அவன் கிட்டேநெருங்கி விசாரிச்ச போது அவன் பததாவதிலே கணக்கில் நுத்துக்கு நுறு மார்க் வாங்கி,மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’ செஞ்சு விட்டு,எங்க பள்ளிக் கூட கணக்கு வாத்தியார் சிபாரிசிலும், அவர்


மோதிரம்

 

  மைக்கேல் ஜென்னியை ரெண்டு வருஷமாகக் காதலித்து வந்தான். மைக்கேல் ரொம்ப கேட்டுக் கொண்டதற்கு ஒத்துக் கொண்டு அவனைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்தாள் ஜென்னி. உடனே மைக்கேல் ஜென்னியின் மோதிர விரல் அளவை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டான். ரொம்ப சந்தோஷப் பட்டு மைக்கேல் உடனே ஒரு நகைக் கடைக்கு போய் அங்கே இருந்த பெண்ணிடம் ஜென்னியின் மோதிர விரல் அளவைக் கொடுத்து “மேடம்,இந்த அளவுக்கு எனக்கு ஒரு விலை உயர்ந்த தங்க மோதிரம் பார்த்து


அவ ஆசைப் பட்டது…

 

  விழுப்புரத்தின் வெளிப் புரத்தில் இருந்தது அந்த குடிசைப் பகுதி.வழக்கம் போல் சூரிய வெளிச்சம் மங்கும் வரை வாசலில் உட்கார்ந்துக் கொண்டு தன் பள்ளிக்கூடக் கணக்குகளைப் போட்டுக் கிட்டு இருந்தாள் ஜோதி. அம்மா செண்பகம் முறத்தில் அரிசியில் கல்லை பொறுக்கி தூரப் போட்டுக் கிட்டு இருந்தாள்.கையில் ‘க்வார்ட்டருடன்’வந்த காளி குடிசைக்கு உள்ளே வர வழியிலே காலால் ஜோதியை ஒரு உதைக் கொடுத்து ”படிச்சது போதும் கழுதை.சீக்கிரமா போய் நாலு மசால் வடை வாங்கிகிட்டு ஓடி வா” என்று