கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

163 கதைகள் கிடைத்துள்ளன.

என்னாலேயே முடியலையே..அவனால் எப்படி..

 

  பாகம்-1 லதாவும் ரவியும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்து காதலித்து வந்தார்கள்.ஒருவரை மற்றொ ருவர் நன்றாகப் புரிந்துக் கொண்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேன்டும் என்று நினைத்து இரண்டு வருஷம் காதலித்த பின்பு தான் கல்யாணம் ஒரு நாள் பண்ணிக் கொண்டார்கள்.அடுத்த ரெண்டு வருஷத்தில் அவரவர் விருப்பு,வெறுப்பு, பிடித்தது,பிடிக்காதது, எல்லாம் அணு அணுவாக அலசி ஒருவர் மனதை நன்றாக புரிந்துக் கொண்டதால் சந்தோஷமா வாழ்ந்து வந்தார்கள்.அவர்கள் விரும்பியபடி மூன்று வருஷம் கழித்து ஒரு குழந்தையை


எனக்கும் ரெண்டும் வேணாம்…நான்…

 

  எட்டாவது படிக்கும் போது ரமாவுக்கு ‘மலோ¢யா ஜுரம்’ அடுத்தடுத்து ரெண்டு தடவையாக யாக வந்ததால் அவன் வருடாந்திர பரிக்ஷகளை எழுத முடியவில்லை.அதனால் அவளை அவள் பெற்றோர்கள் மறுபடியும் எட்டாவது சேர்த்து படிக்க வைத்தார்கள். ரமாவின் அம்மா பார்வதி MBBS படித்து விட்டு ஒரு டாக்டராக (doctor) வேலை செய்து வந்தாள். ரமாவின் அப்பா ராமசாமி Law படிப்பு படித்து விட்டு ஒரு சட்ட வல்லுனராக வேலை செய்து வந்தார்.வேலையில் இருந்து இருவரும் தினமும் வீட்டிற்கு வர


அவர் ஆடமாட்டார்…ஆனா…

 

  சென்னையை விட்டு வேலை மாற்றத்தால் நான் கொல்கத்தா வந்தேன். என் குழந்தைகள் சென்னையிலே படிக்க வேண்டும் என்று என் மணைவி ஆசை பட்டதால், நான் என் மணைவி குழந்தைகளை சென்னையில் விட்டு விட்டு கொல்கத்தாவுக்கு தனியாக வந்து தங்கி இருதேன். நான் சென்னையில் இருந்த போது லீவு நாட்களிலும்,ஞாயிற்றுக் கிழமைகளிலும் சீட்டாட் டத்தில் Bridge என்னும் சீட்டாடம் அடி வந்துக் கொண்டு இருந்தேன்.இந்த ஆட்டம் ஆட நான்கு பேர் வேண்டும்.எதிர் எதா¢ல் இருப்பவர்கள் ஒரு கட்சி.இந்த்


ஒரு கல்லில் ரெண்டு மாங்கா…

 

  அன்று ஞாயிற்றுக்கிழமை. சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு அன்றைய வாரப் பத்திரிக்கையைப் படித்துக் கொண்டு இருந்தார் கந்தசாமிப் பிள்ளை. எதிரே அவன் மனைவயும், மகள் கவிதாவும் நின்றுக் கொண்டு இருந்தார்கள் மனைவி மறுபடியும் “அந்த விஷயத்தை” சொன்னதும் “இன்னொரு தடவை அந்த சரவணன் பேச்சை நீ எடுத்தா,நான் கொலைகாரனா மாறிடுவேன் கமலா. உன் பேச்சை இத்தோடு நிறுத்திக்க” என்று உறுமினார் கந்தசாமிப் பிள்ளை. ‘இந்த பிடிவாதம் பிடிச்ச முரட்டு புருஷன் கிட்டே இனி பேசிப் பிரயோஜனம் இல்லே’


நிம்மதி பெற்ற ஆவி

 

  அப்பாவின் ஈமக் காரியங்களை எல்லாம் முடித்து விட்டு வீடு திரும்பினான் பாலன். கணவன் இறந்து போனதால் சாரதா தனியாய் தவிக்க வேண்டியதாய் இருந்தது. வீட்டுக்கு வந்ததும் பாலன் அவன் தங்கை மீனாவுடன் உட்கார்ந்து கொண்டு யோஜனைப் பண்ணீ இருவரும் ஒரு முடிவுக்கு வந்ததார்கள். நிதானமாக தனியாய் தவித்து வந்துக் கொண்டு இருக்கும் அம்மாவை கூப்பிட்டு “அம்மா, இனிமே நீ இந்த வூட்லே தனியா இருந்து கிட்டு வருவது ரொம்ப கஷ்டமா இருக்கும்.வூட்டு வாடகை குடுத்துக் கிட்டு