கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 ஒரு நாள் இரவு மணி பத்தரை இருக்கும்.சேகர் வேலையிலே இருந்து குடிசைக்குத் திரும்பி வரவில்லை.செங்கலமும் கமலாவும் மிகவும் கவலைப் பட்டார்கள்.இருவருக்கும் என்ன பண்ணுவது என்றே தெரியாமல் தவித்தார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் “அத்தே,நான் என அம்மா அப்பா குடிசை க்குப் போய் இந்த விஷயத்தை சொல்லி என் அப்பாவைப் போய் அவரு எங்கே போனார்ன்னு கண்டு பிடிக்க சொல்றேன்.போய் வரட்டுமா” என்று கேட்டதும் “சரி கமலா,நான் இங்கே குழந்தைங்களெ பாத்துக்


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 செந்தாமரை அரை ஆண்டு பரிக்ஷகளில் மிக நன்றாகப் படித்து அவள் வகுப்பிலே முதல் மாணவியாக ‘மார்க்’ வாங்கி இருந்தாள்.செந்தாமரை வாங்கின ‘மார்க்குக்கும்’ ரெண்டாவதாக வந்த மாணவி வாங்கின மார்க்குக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததைக் கவனித்த கணபதி செந்தாமரை யை மிகவும் பாராட்டி இதே போல வருடாந்திர பரிக்ஷயிலும் மார்க் வாங்க வேண்டும் என்று செந் தாமரைக்கு அறிவுரை சொன்னார்.செந்தாமரையையும் அவரிடம் “உங்க ஆசீர்வாதத்தால் நான் நிச்சியமா நிறைய மார்க்


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 மூன்று மாதம் ஆகி விட்டது. அன்று காலையில் எழுந்ததும் சரளா அடுத்து, அடுத்து, வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.இதை பார்த்த வசந்தா “ஐயையோ,ஏண்டி சரளா இப்படி வாந்தி எடுக்க றே.நான் நினைச்சது சரியாப் போச்சேடி.அந்தப் பணக்கார பையன் உன்னை ஆசை காட்டி ‘கெடுத்து’ விட்டு இருக்கானேடி.நான் இப்போ என்ன பண்ணுவேன்” என்று கத்திக் கொண்டே“யோவ், தூங்கி கிட்டு இருக்கியே எழுந்துரிய்யா.பாருயா இந்த அநியாயத்தை.அந்த பணக்கார பையன் நம்ப சரளா


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 சரளாவின் அப்பா வரதன் வேளியே போய் இருந்தார்.அம்மா வசந்தா மட்டும் டீ.வீயிலே சினிமா பார்த்துக் கொண்டு இருந்தாள்.தம்பி துரை கிரிக்கெட் விளையாடப் போய் இருந்தான். சரளா மெல்ல தன் அம்மாவிடம் ”அம்மா நான் கொஞ்ச நேரம் என்னோடு படிச்ச பொண்ணு ஒத்தி வூட்டுக்குப் போய் பேசிகிட்டு இருந்து விட்டு சீக்கிரமா வந்து விடறேம்மா” என்று கொஞ்சலாகக் கேட்டாள். டீ.வீ.யிலே ஓடிக் கொண்டு இருந்த சினிமாவில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 “சா¢,நீங்க உங்க பொண்ணைப் பத்தி ஒரு புகார் குடுத்துட்டுப் போங்க.அவ குடிசையை விட்டு ஓடிப் போகும் போது அவ என்ன கலர் ‘டிரஸ்’ போட்டுக் கிட்டு இருந்தா.அவ பாக்க எப்படி இருப்பா, அவ உடம்பு கலர் என்ன,என்கிற எல்லா விவரத்தையும் விவரமா எழுதுக் குடுங்க.சமீபத்திலே எடுத்த அவ போட்டோ ஒன்னையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு குடுங்க.நாங்க அவளைத் தேடி பாக்க சௌக ரியமா இருக்கும்” என்று சொல்லி அங்கு உட்கார்ந்துக்