கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

1 கதை கிடைத்துள்ளன.

இந்த உடம்பு அந்த சாமிக்கு சொந்தம்

 

  ஊருக்கு கிழெக்கே இருக்கும் சக்தி வினாயகர் கோவில் குருக்களாய் பணி ஆற்றி வந்தார் பரமசிவம் குருக்கள்.காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கோவிலை திறந்து வேலை பண்ண ஆரம்பித்தார் என்றால் பன்னிரண்டு மணி வரை ஓயாமல் கோவில் எல்லா வேலைகளை பண்ணிக் கொண்டு இருப்பார். இதற்கிடையில் கோவிலுக்குப் பக்கத்திலேயே இருக்கும் தன் சின்ன வீட்டுக்குப் போய் சுவாமி நைவேத்யம் வேறு பண்ணிக் கொண்டு வருவார். பரமசிவத்தின் மணைவி இறந்துப் போன பிறகு அவருக்கு விரக்தி அதிகம் ஆகி,