கதையாசிரியர் தொகுப்பு: ஜெயா ஸ்ரீனிவாசன்

1 கதை கிடைத்துள்ளன.

தரிசு நிலம்!

 

  இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம் மறைந்து, கிராமங்களுக்கு, நகரங்கள் துணையாக இருந்து உதவ வேண்டும் என்று, என்னுடைய மனோபலம் எனக்குக் கூறுகிறது. கிராமங்களைச் சுரண்டுவது, திட்டமிட்டு நடைபெறும் பலாத்காரம் தான். அகிம்சையின் அடிப்படையில், சுயராஜ்யத்தை தீர்மானிப்பதற்கு கிராமங்களுக்கு ஓர் இடத்தை நாம் அளித்தாக வேண்டும்! — மகாத்மா காந்தி, “அரிஜன்’ இதழில். (20.1.1940) காந்தி ஜெயந்தி அன்று, பஞ்சாயத்து அலுவலகம்