கதையாசிரியர் தொகுப்பு: ஜாய் சத்தியா

1 கதை கிடைத்துள்ளன.

கடைசி வரை?

 

  வீரென்று பக்கத்து வீட்டுப் பெண்கள் கத்தும் சத்தம் கேட்டு ஓடினேன். மாடிப்படிக்குக் கீழே பெரியவர் மல்லாந்து கிடந்தார். பேரன் பேத்திகள் கோரஸாய் மாடி எறங்கறப்போ தாத்தா தடுமாறி விழுந்துட்டார் அங்கில் என்றனர். நிலைமையைப் புரிந்து கொண்ட நான் உடனடியாக எதிர் வீட்டுக்கு ஓடினேன்.கைலி பனியன் சகிதமாய் கையில் ஹிந்துப் பத்திரிகையோடு நின்றிருந்த டாக்டர் என்னைப் பார்த்ததும் என்னாச்சு எனக் கேட்ட படிக் கேட்டைத் திறந்தார். விசயம் சொன்னதும் விரைவாய் ஓடி வந்தார்.டாக்டரைப் பார்த்ததும் வீட்டுப் பெண்கள்