Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: ச.பிரசன்னா

6 கதைகள் கிடைத்துள்ளன.

அவர் – ஒரு பக்க கதை

 

  அக்கா நித்யாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள். அம்மா, தங்கை வித்யாவிடம் கிசுகிசுத்தாள். “உள்ளே போ…’தங்கை பேரழகு; அக்கா சுமார் என்பதால்…! பெண் வீடே அதிர்ந்தது. காரணம் – நித்யாவை அழைத்து வந்ததே வித்யாதான்….! வந்தவர்களுக்கு சம்மதம்; அக்கா நித்யாவுக்கும்…! “போய்ச் சொல்கிறோம்…’ என விடைபெற்றனர் பையன் வீட்டார். அம்மா அலறினாள். “உன்னால நாலு இடம் தவறிடுத்து…! தலைகாட்டாதன்னா அக்கா நித்யாவோட வந்து நிக்கற…! இதுவும் போச்சு…’ அக்கா நித்யா சிரித்தாள். “வித்யாவை வரச்


பாசமா? தப்பா..! – ஒரு பக்க கதை

 

  “படுத்துக்க மட்டும் வசதி. பெத்துக்க வசதியில்லையா?” ரமா மெளனமானாள். ரமா- வித்யா, நெருங்கிய நண்பிகள். ரமா, காதல் திருமணமானவள். டாக்டரான வித்யாவிடமே, ரமா போய் நின்றாள். கன்சல்ட் செய்ய அல்ல..? அபார்ஷனுக்காக..! ஒரு குழந்தைக்காக தவமா தவமிருக்காங்கடி..? முதல் பிள்ளையையே கலைக்கறேங்கற…? ”வேற டாக்டரையாவது ரெகமண்ட் செய் ப்ளீஸ்…” ஒரு துளி பாசமில்லா பேசறியேடி..? டாக்டர் வித்யா எரிந்தாள். ரமா சிரித்தாள் ”பக்கவத்துல சொல்றேன்..! காதல்னு நான் அவசரப்பட்டது தப்பு. தப்பான புருஷன்கிட்டே ஒரு குழந்தையும்


அக்கா – ஒரு பக்க கதை

 

  ”உங்க அக்கா ஒரு கிரவுண்ட் வாங்கியிருக்கா…! உங்க தங்கை ஒரு லட்சம் அரியர்ஸ் வாங்கினா. ரெண்டும் கஞ்சப் பிசாசு…” என் மனுஷாளை குறை சொல்லாம இருக்க மாட்டியா? ரவி வெடித்தான். “ஹூம்..! என் அம்மா வீட்டுக்குப் போறேன்…” போய் விட்டாள். ரமாவின் தாய் வீடு. ”சொந்தக்காரா பக்கத்துல வீடு பார்க்காதீங்கன்னேன். இப்ப, டாண்ணு உங்க அக்கா வந்துடறா, டேரா போடறா, ச்சேய்…” ரமாவின் தம்பி மனைவி அங்கலாய்த்தாள். ரமாவுக்கும் கேட்டது, வெளியேறினாள். ரவியின் செல் ஒலித்தது.


மனைவிகள் இப்படித்தான்..! – ஒரு பக்க கதை

 

  கிரிக்கு மகா ஆத்திரமானது. மனைவி காயத்ரி நகர்ந்ததும் தாங்காமல் கேட்டு விட்டான். நடந்தது இதுதான். காயத்ரி மாமனார் சம்பத் தஞ்சாவூரிலிருந்து வந்திருந்தார். சொன்னார், ‘தமிழ் பேப்பர் வேணாம். இங்கிலீஷ் பேப்பர் வாங்கலாம்மா…’’ நீங்க படிச்சா போறுமா…? எல்லாரும் படிக்கணும்ல …’’ காப்பி வேணாம், டீ போடும்மா…’’ காபி போட்டுட்டேன், பேசாம குடிங்க…’’ மாமியார் கல்யாணி வாய் திறக்கவில்லை. மாமனாரும் மல்லுக்கு நிற்கவில்லை. பிள்ளை கிரிக்கு ஆத்திரமானது. வெடித்தான். ‘’இவ, இப்படிப் பேசறா…? கம்முனு இருக்கீங்க…? ஏம்மா,


எதிரி – ஒரு பக்க கதை

 

  ”என் மாமியாரைக் கேட்டுச் சொல்றேனே…” ராதா,பக்கத்து வீட்டுக்காரியிடம் சொன்னாள். அட…! ஷாப்பிங்க் போகவுமா கேக்கணும்..? இல்லடி..என் மாமியார் சொல்றது கரெக்டா இருக்கும்னுதான்… கேட்ட ராஜனுக்கு மயக்கமே வந்தது. ‘ப்ச்…என் இஷ்டத்துக்கு வத்தக்குழம்புகூட வைக்க முடியலே, ச்சே…’ இதே ரமா காலையில் அதே மாமியாரிடம் சொன்னாள். ராஜன் வெடித்தான். எப்பவும் உங்களுக்குள்ள சண்டைதான். இப்ப அம்மாவை ஆ….ஊங்குற… ரமா சிரித்தாள். ‘வீட்டுக்குள்ள சண்டையாகலாம், ஊருக்குள்ள சொல்லக்கூடாது. சொன்னா, ஊரே கூடி நின்னு பிரிச்சுடும். அது எங்களுக்கு புரிஞ்சதாலதான்,