கதையாசிரியர் தொகுப்பு: சோ.ஜெயந்தி

2 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் அன்பு

 

  அப்பா என்றாலே மகன்களுக்கு ஒத்துப்போவதில்லை, இங்கேயும் அப்படிதான்…. சந்திரன் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சுறுசுறுப்பாக தன் வேலைகளை செய்யத்துவங்கினான். ஒரு பக்கம் குக்கர் விசில் சத்தம் இன்னொரு பக்கம் மிக்சியில் அவன் தேங்காய் துருவலை போட்டு அரைக்கும் சத்தம் என வீட்டில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரே மகன் செல்வா வயது 7, நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். சந்திரனனின் மனைவி விமலா இறந்த தினம் இன்று … ஆம் அவன் மனைவி போன


தப்புக்கு தண்டனை!

 

  வராந்தாவில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் அம்பலவாணன். அன்று முதியோர் இல்லத்தில் பார்வையாளர்கள் நாள் என்பதால் அவரவர் பெற்றோரை பார்க்க தங்கள் மகன், மகள் பேரப்பிள்ளைகள் என எல்லாரும் வந்திருந்தனர். ஆனால் அம்பலவாணன் மட்டும் தனியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவருக்கு சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லை. அவர் முதியோர் இல்லத்தில் வந்து தஞ்சம் அடைந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. அப்போது அவருக்கு பழைய நினைவுகள் வர…. அன்று தன் மகன் சக்தி