Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: செ.அகிலாண்டேஸ்வரி

13 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்று மாசம்

 

 “மை டியர் மச்சா, நீ மனசு வைச்சா”….. என்று பாடல் வீட்டு டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது. அதை ரசித்தப்படியே கண்ணாடியில் தலைசீவிக் கொண்டிருந்தான் அசோக். டிபன்பாக்ஸில் தக்காளிசாதம் போட்டு மூடிக் கொடுத்தாள் அவன் அம்மா பார்வதி. அவன் பேக்யை மாட்டிக்கொண்டு சீப்பு ஒன்றைப் பேண்ட் பாக்கேட்டில் வைத்து விட்டு இறுதியாக கண்ணாடியில் தலையைக் கலைத்து ஸ்டையில் பண்ணி விட்டு அம்மாவுக்கு பாய் சொன்னபடியே சென்றான். “அப்பப்பாப்பா….. இந்த பசங்கள ஸ்கூலுக்கு அனுபரக்குள்ள, நாம படற பாடு இருக்கே


எண்ணம்

 

 “அப்பா, அப்பா இன்னைக்கு நம்ம தாத்தா, பாட்டியைப் பார்க்க போறாமா? அவங்க ஊர் எப்படி இருக்கும் அப்பா? சொல்லுங்க பா? சொல்லுங்க? என்று வினாவினாள், ஐந்து வயது சிறுமி ஊர்மிளா. “அதுவா, நம்ம அங்க தான, போறோம் நீயே பாப்ப! என்று அவளை அமைதிப்படுத்தினார் அப்பா. எல்லா பொருள்களையும் எடுத்துக் காரில் போட்டுக்கொண்டு அவர்கள் புறப்பட்டனர். ஊர்மிளாவின் ஆவளால் வண்டியில் அவளால் அமைதியாக இருக்கவே முடியவில்லை. ஏதாவது ஒவ்வொன்றாக கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தாள். (நகரத்தை விட்டு


முதல் நாள்

 

 ஜூன் 6 தேதியைக் கிழிக்கிறான் வளவன். அழகான பெயர் ,பெயர்க்கு ஏற்றவாறே அழகும், அறிவும் கொண்டவன். அவனுக்கு இன்று முதல் நாள் கல்லூரி. ‘’அம்மா போய்ட்டு வரேன்’’ ,என்று சொல்லி எழுதாத புதுநோட் மட்டும் எடுத்துச் சென்றான்.. “டேய் நில்லுடா”……………. அம்மா வாசலில் வந்து திருநீறுயை தலையில் வைத்து விட்டு, “நல்லா படிக்கணும் அப்பா உன்ன வேலைக்கு தா போக்ச் சொன்னாறு, நா தா அவரச் சமாளிச்சு உன்ன அனுப்பி வைக்கிறேன். ஜாக்கரத, யார் வம்புதும்புக்கும் போகாத