கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

மிகக் கடைசியில்

 

  ஏழாவது முறையாக கூறிக் கொண்டிருந்தேன். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது போல் பேசிக் கொண்டே இருந்தாள். எனக்கென்னவோ கழுத்து வலித்தது உண்மைதான். ஆனால் மிகநீண்ட சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த காவல்துறை அதிகாரி என்னை ஒருமாதிரியாக முறைத்துக் கொண்டிருந்தார். அதற்கு மேலும் நான் கழுத்தை வளைத்தபடி கைப்பேசியில் பேசிக் கொண்டே சென்றால் அவர் துப்பாக்கியால் சுட்டாலும் சுட்டுவிடுவார் என்கிற காரணத்தால் வண்டியை ஓரம்கட்டி அவளிடம் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தேன். நான்