கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன்

54 கதைகள் கிடைத்துள்ளன.

வெவ்வேறு அறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 4,289
 

 அறை எண் : 30: ஹோட்டல் ஸ்வாகத்: மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் குளிர் உச்சத்திற்கு வந்துவிட்டது. எழுந்து ஏர்…

குறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 9,258
 

 குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில்…

தடை செய்யப்பட்ட பலூன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 7,701
 

 வானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன அந்த இரண்டு பலூன்கள். நீலநிற பலூன் வானத்தின் நீல நிறத்தோடு சேர்ந்து கொண்டிருந்தது. சிவப்பு பலூன்…

சாம்பலும், புழுதியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 7,010
 

 அந்தக்காவல்துறையின் வாகனம் வேகமெடுத்து புழுதியைக் கிளப்பிச் சென்றது. தன் பக்கமிருந்த கோப்பை திரும்பத்திரும்ப புரட்டிக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி. அந்தக்…

அதிகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 7,787
 

 சோற்றுக்கையின் பிசுபிசுப்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம் பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு…

களிமண் பட்டாம்பூச்சிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 8,509
 

 தங்கமணிக்கு வயிறு பெருத்துக்கொண்டே போனது. எப்போது வேண்டுமானாலும் பிரசவித்து விடலாம் என்பது போல் பயம் வந்தது கோபிநாத்திற்கு. வலி வந்து…

மூன்று நதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 5,378
 

 கவுசிகா: கவுசிகா நதி என்ற போர்டைப்பார்த்தான். அம்புக்குறிப்பிட்ட இடம் வெறும் தரையாய் கிடந்தது.. அம்புக்குறி நீண்டு கொண்டே போவது போலிருந்தது….

நினைவிலாடும் சுடர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 6,149
 

 அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது…

ஆண் மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 7,328
 

 அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக…