கதையாசிரியர் தொகுப்பு: சுபஸ்ரீ ஸ்ரீராம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள்

 

  இடம் : நெரூர், கருர் அருகில் உள்ள சிறிய கிராமம். அப்பத்தா இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷாமா இருக்கு. எனக்கும்தாம்பா கண்ணு. ஆனா எனக்கு இப்பத்தான் புதுசா பிறந்தாப்பில இருக்கு. இன்னைக்கு முதல் வேலையா காவேரிக்குப் போய் நல்லா குளிக்க போறேன். சரி போய்ட்டு வா. நா காலைல இடியாப்பமும் பாயாவும் செஞ்சு வைக்கிறேன். எங்கெங்கையோ போய் எதையோ தேடிக்கிட்டு இருந்த எனக்கு எங்க அப்பத்தா உருவத்தில கடவுள் காட்சி கொடுத்தாரு. என்ன உங்களுக்கு என்


நன்றி சொல்லலாமா?

 

  “அம்மா எனக்கு எப்படியாவது அப்பாகிட்ட சொல்லிப் புது சைக்கிள் வாங்கிக் கொடும்மா, ப்ளீஸ்.” “இங்க பாரு, உங்கப்பா எப்ப நல்ல மூடுல இருப்பாருன்னு தெரியாது. அப்படி ஏதாவது சந்தோஷமா இருந்தாருன்னு வச்சுக்க அப்ப நைசா பேசி வாங்கித்தரேன் புரியுதா?” “என்ன அம்மாவும் பையனும் காலையிலேயே கூடிப்- பேசிக்கிட்டுருக்கீங்க.” “அது ஒன்னுமில்லீங்க. அவனுக்கு கணக்கில சந்தேகம் அடிக்கடி வருதாம். அதான் தினமும் ஸ்கூல் விட்டு வந்தவுடனே சொல்லித்தரயான்னு கேட்டான்.” என்று உண்மையை சற்று மறைத்துப் பேசினாள் மீனா.


ஒரு வாய்ப்பு வேண்டும்

 

  அம்மா அம்மா என்னோட லேப்டாப் பேக் கொஞ்சம் எங்க இருக்குன்னு பாருங்க. ஏய் கவி என்னோட ஷுவிற்கு பாலிஷ் போட்டியா?. ஆமா காலைல எழுந்திருச்ச உடனே அண்ணன் செய்யற பந்தா தாங்க முடியல. ஏய் கவி பேசாம வாய மூடு. அவன் காதில விழுந்தா உன்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுவான். எங்க கணேஷ் காணும். அவன சீக்கிரம் வண்டிய கிளீனா துடைக்கச் சொல்லு. ஐயோ ஆண்டவா உங்கள ஏவி ஒவ்வொரு வேலைய சொல்லறதுக்குள்ள எனக்கு வயசு