கதையாசிரியர்: சுஜாதா

66 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 131,058
 

 கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும்…

சில வித்தியாசங்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 121,914
 

 நான் ராஜாராமன். டில்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாத தாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத் தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ் ஸில் தேறாமல், மத்திய…

வீணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 120,186
 

 வீணா பிறந்தது 1946-ல். 1956-லிருந்து 1960 வரை அவள் பெற்றோர் டில்லியில் இருந்தபோது சாப்பிட்ட கோதுமையினாலும், அவள் அம்மாவிடமிருந்து பெற்ற…

துர்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 57,496
 

  மத்தியானம், போர்டு மீட்டிங்கில் தொடரும்போது, துர்காவின் கரிய பெரிய விழிகளின் குறுக்கீட்டால், ஆயாசம் வெளிப்படையாகத் தெரிந்தது. “ஆர் யூ…

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 50,175
 

 போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக டாக்டர் சிவசங்கர் பார்த்தார். சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட்…

அனாமிகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 35,904
 

 மெரீனாவில் கடலருகே அதிகக் கூட்டம் இல்லை. அங்கே இங்கே ஓரிரு தப்பித்த படகுகள். வெயில் காயும் வலை தவிர மனித…

ஓர் உத்தம தினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 41,327
 

 ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க…

பூனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 33,812
 

 ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை. கீழ் வரும் அனுபவத்தைச் சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே…

வழி தெரியவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 41,086
 

 ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான்…

ரிசப்ஷன் 2010

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 32,817
 

 ஆறரைக்கு ரிசப்ஷன் என்று ராமலிங்கத்தின் வி-மெயில் அறிவித்தது. ஏழரைக்கு ஏர்போர்ட்டில் ஒரு ஐகான் இருந்ததால், ஆறு பதினாலு நாற்பத்தேழுக்கே புறப்பட்டுவிட்டேன்….