கதையாசிரியர் தொகுப்பு: சுஜாதா தேசிகன்

1 கதை கிடைத்துள்ளன.

தற்செயல்

 

  என் நண்பருடைய கதையைக் கேட்டபோது, ‘‘வாட் எ கோயின்சிடன்ஸ்!’’ என்றேன். கோயின்சிடன்ஸ் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தற்செயல், யதேச்சை… இதெல்லாம் எதற்கு? விஷயத்துக்கு வருகிறேன். ‘எல்லோரிடமும் ஒரு நல்ல கதை இருக்கு’ என்று எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லுவார்களே… அது போல் இருந்தது இந்தக் கதை. எழுதினால் ‘சும்மா கதை விடாதே’ என்று விமர்சிப்பீர்கள். இந்தக் கதையும் அப்படித்தான்! இருந்தாலும் சொல்லி விடுகிறேன். ‘‘தம்பி, அம்மாக்கு உடம்பு சுகமில்லை… நீ வெள்ளனே கிளம்பி