கதையாசிரியர் தொகுப்பு: சீத்தா வெங்கடேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

ஸரி ஸரி…

 

  ரமா அடுப்பில் ஏதோ கிளறிக்கொண்டிருந்தாள். மாணிக்கத்தை இன்னும் காணலை.‘பேருதான் மாணிக்கம். குணத்துல ஒன்ணுமில்லை. வீட்டுக்குக் காசு கொடுத்து 6 மாசமாச்சு. கார்ல சம்பாதிக்கிற காசு பூரா குடி, குடி… அப்படியே குடிச்சாலும் வந்தோமா, சோத்தைத் தின்னோமா, குப்புறப்படுத்து தூங்கின மானு இல்லாம வீடே அதிர்றமாதிரி கூச்சல், அடி உதை. கண்ணுல தென்படுறதையெல்லாம் போட்டு உடைப்பான். கஷ்டப்பட்டு காசு சேர்த்து வாங்கிவச்ச பொருளெல்லாம் கண்ணு முன்னாடியே சுக்கு நூறாக போயிடும். மாணிக்கத்துக்கு எதிர்த்துப் பேசினா பிடிக்காது. அதுக்காக