கதையாசிரியர் தொகுப்பு: சி.ஆர்.வெங்கடேஷ்

54 கதைகள் கிடைத்துள்ளன.

மரணம் என்னும் தூது வந்தது.

 

  கிருஷ்ணகாந்தை மதிவாணன் தான் கொன்றிருக்க வேண்டும். “அந்த நாய கொல்லாமல் விடமாட்டேன்.” என்ற சொற்களில் இருந்த கோவம் தனக்கு நேற்றே புரிந்திருக்க வேண்டும் என்று நொந்து கொண்டாள் சௌமியா. இப்போது காலம் கடந்து விட்டது. நேற்று வரை உயிரோடு இருந்த கிருஷ்ணகாந்த் இன்று இல்லை. அவர் மறைவுக்குத் தான் மறைமுக காரணமோ என்ற எண்ணம் ஓடியபோது அவள் உடல் அவளை அறியாமல் ஒரு முறை சிலிர்த்தது. சிவப்பாக மாறிய சிக்னலை கடைசி நேரத்தில் பார்த்த அவள்


ஓவர் ப்ரிஜ்ஜில் ஆக்சிடெண்ட்

 

  அந்த பிஸி சிக்னலைத் தாண்டிய ஆட்டோவை நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபுள் சந்திரன் திகைத்தார். இறங்கிய டிரைவர் வயது சுமார் பதினைந்து இருக்கும். “வண்டிய ஓரங்கட்டிட்டு லைசென்சு இன்சூரன்சு பேப்பர் எல்லாம் எடுத்தாடா!” என்று அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொன்னார். “சரி சார்” என்று அவன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான். வண்டிக்குள் பயணிகள் யாரும் இல்லை. பின்னர் கண்ணாடியில் கட்டித் தொங்கப் போட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து அவர் கேட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு


முனி

 

  நிர்மலுக்கு தன் ரூமில் தன்னை யாரோ கவனித்துக்கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு கடந்த ஒரு வாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஜன்னலுக்கு வெளியே இருந்த முருங்கை மரத்தை வெட்டிய நாளில் இருந்து தான் அவன் இப்படி உணர்ந்தான். நிர்மல் ஒரு கம்பெனியில் வேலையாயிருந்தான். சொந்த ஊர் மதுரை. சென்னையில் தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தான். வீட்டு ஓனர் கீழ் போர்ஷனிலும் இவன் பர்ஸ்ட் ப்ளோரிலும் குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த ஒரு முருங்கை


சத்தமின்றி செத்துவிடு

 

  நான் நுழைந்த போது அவள் கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள். கையில் அந்த வார பிரபல பத்திரிகை. மேலே ஒரு fan இதைவிட மெதுவாக சுற்றமுடியாது என்பது போல சுழன்று கொண்டிருந்தது. என்னைக் கண்டு எழுந்து உட்கார யத்தனித்ததில் புடவைத் தலைப்பு நழுவியது. அதைச் சரி செய்வதில் எந்தவித அவசரமும் காட்டாமல் “அவரா நைட்டா?” என்றாள். “நைட்டுதான்’ கதவை மூடியபடியே சொன்னேன். புத்தகத்தை மூடி அருகாமை டேபிளில் வைத்துவிட்டு, கீழே விழுந்திருந்த தலைப்புடனேயே “வாங்க” என்றாள். “