கதையாசிரியர் தொகுப்பு: சரஸ்வதி ராம்நாத்

1 கதை கிடைத்துள்ளன.

இதுதான் வாழ்க்கை

 

 ஜானுவின் அலறல் இரவின் நிசப்தத்தின் நடுவே பயங்கரமாக ஒலித்தது. பரிதாபமான அதன் ஓலம் சங்கரனின் காடாந்திர நித்திரையைக் கூடக் கலைத்து விட்டது போலும். அவன் புரண்டு படுத்தான். ஆனால் எழுந்திருக்கவில்லை. குழந்தையின் அலறல் மேலும் மேலும் உச்ச ஸ்தாயியை அடைந்த பிறகுதான் கண்ணைத் திறந்தான். தூளியிலிருந்து, தலை கீழே தொங்க, அலறிக் கொண்டு இருந்தாள் ஜானு. தூக்க மயக்கம் தெளியாத சங்கரனின் விழிகள் அறையின் நாற்புறமும் துழாவின. ‘காமாக்ஷி எங்கே?’ என்றது மனது. ஆனால் அதைப்பற்றி சிந்தனையை

Sirukathaigal

FREE
VIEW