Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: சரவணபாபு ஸ்ரீனிவாசன்

1 கதை கிடைத்துள்ளன.

வெங்காயத் தொக்கு

 

  ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் என் மனைவி “ஏங்க வெங்காயத் தொக்கு செய்யலாம்னு இருக்கேன்” என்று சொன்னாள். என்ன பீடிகை பலமாக இருக்கேன்னு நினைத்துக் கொண்டே, நல்லது தான், வீட்டில முறுக்கு, தட்டை எல்லாம் இருக்கு, மாங்காய் தொக்குக்கு ஜோடியா வெங்காயத் தொக்கு இருந்தால் எனக்கு நல்லது தான் என்றேன். வாயளவில் ஆமோதித்தாலும், ஞாயிற்றுக்கிழமை பேப்பர், டீவி, சோம்பேறித் தூக்கம் இப்படி எதற்காவது வேட்டு வைத்து விடுவாளோ என்கிற பயம் போகவில்லை. நான் பயந்தது போல நடந்து