கதையாசிரியர் தொகுப்பு: சத்யஸ்ரீ

12 கதைகள் கிடைத்துள்ளன.

பொய்மையும் வெல்லும்

 

  “மாதேஷ் ஸார்! இப்படி அநியாயமா பொய் சொல்லி, என் சொத்தை அபகரிச்சவனை விடுதலை பண்ண விட்டுட்டீங்களே” “நீ மொதல்ல என்கிட்ட இந்த வழக்கைக் கொண்டு வந்திருந்தா நிலைமையே தலைகீழ் ஆயிருக்கும். உன்னை யாருய்யா என் தொழில் எதிரி ஈஸ்வரன் கிட்ட போகச் சொன்னா?” “உன் வாதத் திறமையை வெச்சு எங்கள மாதிரி அப்பாவிங்க வயித்துல அடிக்கறியே! நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட” “ஒருத்தன் நம்மகிட்ட சரணடைஞ்சிட்டா, நம்ம உயிரை மட்டும் கொடுக்காம மத்தது கொடுத்து காப்பாத்திடணும் –


நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!

 

  “ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?” சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான். அவன் அப்படி ஒன்றும் குண்டு இல்லை, வெறும் நூறு கிலோ தான். அவன் உயரத்துக்கு, வயதுக்கு சரியான எடை என்றால், அறுபது கிலோ தான் இருக்கணும். சின்ன வயசுல அவன் இவ்ளோ குண்டு இல்லை, வேலைக்கு போக ஆரம்பித்த மூன்றே வருடங்களில் கடகடவென ஊதிவிட்டான். இப்போது அவனுக்கு கல்யாணத்துக்கு பெண் தேடுகிறார்கள் – உடல் பருமன் குறைத்தால்தான் பெண் வீட்டில்