கதையாசிரியர் தொகுப்பு: சதீஷ் குமார்.R

1 கதை கிடைத்துள்ளன.

வடக்குப்பட்டி ராமசாமி

 

  “என்னது ! வடக்குப்பட்டி ராமசாமி யை கைது பண்ணிட்டாங்களா ?”, டீ குடித்தபடி சிங்கப்பூரான் வீரமுத்து பேச்சை தொடங்கி வைத்தார். கமால்பாய் டீக்கடை கலகலத்தது . ராமசாமி வளர்த்து வந்த ஒரு ஆட்டு குட்டிக்கு நோய் வந்துடிச்சு. உள்ளூரில் யாரிடமும் இந்த ஆட்டை விற்க முடியாது .இந்த ஆட்டின் கறி ஒன்னுத்துக்கும் தேறாது என்று ஆடு வெட்டும் குட்டிபாய் சொல்லிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் ராமசாமி குழப்பத்தில் இருந்தார். இந்த நேரத்தில் அங்கு வந்த

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: