கதையாசிரியர் தொகுப்பு: க.நாகப்பன்

1 கதை கிடைத்துள்ளன.

இனிமேதான் காதலிக்கணும்!

 

  ‘ரீல் ஜோடி’ சரவணன் – மீனாட்சி, இப்போது ‘ரியல் ஜோடி’ ‘செந்தில் – ஸ்ரீஜா’! திருப்பதியில் திருமணம், சென்னையில் மறுவீடு… என இருந்த கலகல பரவச ஜோடியைச் சந்தித்தேன். ”இது ரகசிய கல்யாணம் இல்லை பாஸ். குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டு, அவங்க ஆசீர்வாதத்தோட நடந்த கல்யாணம். அப்புறம் இது காதல் கல்யாணமும் இல்லை!” என்று செந்தில் இன்ட்ரோ கொடுக்க, ‘ப்ச்’ என அவரை இடிக்கிறார் ஸ்ரீஜா. ‘காதலிக்கலை… காதலிக்கலை…’னு சொல்லியே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே?” – இது