கதையாசிரியர் தொகுப்பு: கோமதி ஸ்வாமிநாதன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தண்டனை

 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என் இருபது வருஷ உத்தியோக காலத்தில் நான் மனதாரச் செய்த அந்தத் தவறு ஒன்றுதான். அது சட்டத்துக்கு விரோதமான காரியமாக இருந்த போதிலும் அதை நான் என் மனச்சாக்ஷியின் ஆதரவுடன் தான் செய்தேன். அது ஒரு சாதாரணக் கடிதம்தான். ஆனாலும், அதிலுள்ள விஷயம் ஒரு குடும்பத்தையே நிலை குலையச் செய்யக்கூடியது. ஆகையால், அதை அந்த வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்க எனக்குத் தைரியமில்லை. அதைக்


அட பைத்தியமே!

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கந்தர்வா ஸ்டுடியோ அன்று கல்யாணம்பட்டபாடு பட்டது. ‘காளி யம்மன்’ என்னும் மஹோன்னத படப்பிடிப்பின் கடைசி நாள் ஷூட்டிங் அன்றுதான்! ‘காளியம்மன’ன் கலர் விளம்பரங்கள் ஒரு வருஷமாகயே தமிழ்நாட்டு ரசிகர்களின் உள்ளக் கோட்டைகளை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்திருந்தன. படம் எப்போது வெளிவரும் என்று பஞ்சப் பிரதேசத்தானர் மழையை எதிர்பார்ப்பது போல் காத்திருந்தனர். பேசும்பட ரசிகர்கள்! நட்சத்திர திலகம் கண்ணாமணி பாய் நடிக்கும் படம் என்றும்