கதையாசிரியர் தொகுப்பு: கோதண்டபாணி நிரஞ்சலாதேவி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தனிமை

 

 அன்று சனி கிழமை. மாலதியும் வேறு சிலரும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள், அன்று அன்னையர் தினம் முதியோர் இல்லத்திலிருந்து ஒரு சிலரை மட்டும் வெளியில் அழைத்துப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களின் உதவிக்காக அந்த இல்லத்தில் பணிப்புரியும் இரண்டு ஊழியர்களையும் நியமித்து இருந்தார்கள். சற்றுநேரத்தில் வண்டி வந்தது, உதவியாளர்களின் உதவியுடன் அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். நகர்ந்த வண்டி ஒரு கோயில் முன்னாடி நின்றது, மறுப்படியும் அவர்களுடன் வந்த ஊழியர்கள் உதவியுடன் கீழே இறங்கி கொண்டார்கள். சக்கரநாற்காலியை


திருமணம்

 

 பவித்ரா மணியைப் பார்கிறாள் காலை பத்து மணி! இந்த நேரத்தில் யார் கதைவை தட்டி தூக்கத்தை கெடுப்பது என்ற எரிச்சலுடன் கதவைத்திறந்தாள். பக்கத்து வீட்டு மாமி திலகம் மஞ்சல் பூசி குளித்து, பெரிய குங்கும பொட்டு வைத்து தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து பட்டு சேலையில் பளிச்சென்றுநின்றாள்.என்னம்மா இன்னும் ஆத்துல தூங்குறியா? என்ற கேள்வி பவித்ராவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், இல்லை மாமி இரவெல்லாம் ஒரே தலை வலி காலையில் எழும்பி சமைத்து கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலை