Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: கே.மணிகண்டன்

1 கதை கிடைத்துள்ளன.

நான் பார்த்தசாரதியின் வேழம்

 

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு வந்தீர்களென்றால் என்னை பார்க்காமல் செல்ல இயலாது.இங்கு வாழும் தென்கலையர்கள் எல்லோருக்கும் என்னைத்தெரியும்.ஏனோ தெரியவில்லை என்னை இந்த கோவிலின் முன் நிறுத்திவைத்திருக்கிறார்கள்.எனக்கு தெரிந்தவரை என்னால் ஆன பயனென்று எதுவுமில்லை.கடந்த பத்து ஆண்டுகளாக இதோ இந்த சன்னதியின் முன்புதான் நின்றுகொண்டிருக்கிறேன். இந்து மதத்தில்தான் கடவுளுக்கும் மனிதர்களாகிய உங்களுக்குமான தூரம் மிகக்குறைவு.இந்த பார்த்தசாரதி கூட ஒருவகையில் திருவல்லிக்கேணி வாசிதான்.ஏறக்குறைய மனிதர்களுக்கு இருக்கும் எல்லா சம்பிரதாயங்களும் இவருக்கும் இருக்கிறது.பிறந்தநாள் தொடங்கி,திருமணம் வரை ஏகப்பட்ட விசேஷங்கள் அதனையொட்டியே திருவிழாக்கள்.கடவுள்