கதையாசிரியர் தொகுப்பு: கு.சிவராமன்

1 கதை கிடைத்துள்ளன.

ஷுகர் 103 மில்லி கிராம்

 

  சனிக்கிழமை என்று யார் முட்டாள்தனமாகப் பெயர் வைத்தார்கள்? சந்தோஷக்கிழமை என்று வைத்திருக்க வேண்டும். அதிலும் இந்த சென்னைக்கு வந்து, பல ‘மன்னார் அண்டு மன்னார்’ கம்ப்யூட்டர் கம்பெனி களில் வேலை பார்த்த பிறகு, சனிக்கிழமை மட்டும்தான் நமக்குக் கை, கால், மூளை தவிர்த்து மற்ற சில உறுப்பு களும் இருப்பதே தெரியும். அப்படி ஓர் இனிய சனிக்கிழமை காலைப்பொழுதில் ஏ.சி. குளிரில் போர்வைக்குள் புதைந்திருந்தபோது தான் அந்த அசம்பாவிதம்… ”என்னங்க… எந்திரிங்க… மறந்தாச்சா?” என என்