கதையாசிரியர் தொகுப்பு: குரு பாலசுப்ரமணியன்

1 கதை கிடைத்துள்ளன.

பிரம்மனிதம்!!

 

  ர்ர்ட்ர்ர்ர்ர்ர்ர்.. “ராகீ, App updated” “ராகீ, App updated” அலறிய மொபைல் சத்தம் கேட்டு எழுந்தாள் ராகவி. தன்னுடைய கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். இரவு 12.25. கண்ணைத் துடைத்துக் கொண்டு விழுந்தடித்து ஓடியவள், மொபைலை சைலண்டில் போட்டுவிட்டு, Appஐத் திறந்தாள். பர்ப்பிள் நிற பேக்ரவுண்டில், கோல்டன் ஃபான்ட்டில் App அப்டேட் ஆன செய்தி மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கலாம்போல் இருந்தது அவளுக்கு!! இருக்காதா? தன்னுடைய இருபதாம் வயதில் ஆரம்பித்து இன்று நிறைவேறிய