கதையாசிரியர் தொகுப்பு: கார்த்திக் ஆலங்காட்டான்

1 கதை கிடைத்துள்ளன.

புதிய விதை

 

  உலகம் அதன் இயல்பாய் சுற்றிவருகின்றது.. இரவு வந்தால் விடிந்துதானே ஆகவேண்டும்..விடியற்காலையில் மனிதர்களை விடுத்து மற்ற எல்லா உயிரினங்கள் தன் இரையை தேட ஆயர்தமாகின்றன , பட்சிகளுக்கு மட்டும் ஒரு கூடுதல் வேலை என்னவென்றால் மனிதர்களை உறக்கத்திலிருந்து எழுப்புவது.. சேவல் அதன் பங்குக்கு ‘கொக்கரக்கோ’ என, குயிலோ ‘குக்கூ’ என, கிளிகள் ‘கீகி’ என என்ன ஒரு ரம்மியமான காலை.. அதனை அனுபவிக்க விடியற்காலையில் அழகை ரசிக்க வேண்டும்.. ரசிக்க தெரியாதவனுக்கு குழல், யாழ் மற்றும் பறவைகள்