Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: காசாங்காடு வீ.காசிநாதன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

முடியுமா?

 

  அந்த எண்ணம் முதன்முதலில் எப்போது எப்படி ஏற்பட்டது என சொல்வது சற்று கடினம். ஆனால் அந்த எண்ணம் ஏற்பட்டபின், இரவுபகலாக அது என்னை முழுதும் ஆக்கிரமித்து விட்டது. மகள் சாந்தினியுடன் பேசுவதில்லை என்று வள்ளியம்மை தனது 57 வயதில் எடுத்த தீர்க்கமான முடிவுதான் அது. காரணம் சில நாட்களுக்கு முன்பு நடந்த “தொலைபேசி உரையாடல்.” விமானம் தாழ்வாகப் பறந்து தரையை டயர்கள் தொட்டபோது அதிர்ந்து, ஜெர்க் ஆகி குலுங்கி டாக்சியாக ஓடியது, இரண்டாவது வரிசையில் இருந்தவர்


சில நொடியில்…

 

  கதிரவன் தன்பயணத்தை இனிதே தொடங்கி வெண் கதிர்களால் அப்பகுதியை வெப்பப் படுத்திக் கொண்டிருந்தான். காலை மணி 10. சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு பேட்டைகளில் அழகாக வடிவமைக்கப்பட்ட நீச்சல் குளம் இருப்பது அவற்றின் சிறப்புகளில் ஒன்று. தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தின் அருகில் மஞ்சுளா சாய்வு நாற்காலியில் ஒய்யாரமாய் படுத்திருந்தாள். காதில் ஒலிப்பானை மாட்டியபடி இனம்புரியாத இசை ஒன்றைத் தனது கைபேசியிலிருந்து ரசித்துப் புன்னகைத்தாள். அவளது உடல் சாய்வு நாற்காலியை முழுதும் ஆக்கிரமித்து


இணை கோடுகள்…

 

  ஆனந்தியின் வீட்டிற்கு அவளிடம் கூறாமலே திருமண அழைப்பிதழை மதன் கொண்டு செல்கின்றான். வீடு பூட்டியிருந்தது அவனுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. அழைப்பிதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பு எழுதினான். மிகக்குறைந்த அளவில் 25 பேருக்குத்தான் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளேன். அதில் நீயும் அடக்கம். மணமகள் ஆனந்தி என்ற உனது பெயர் இருக்க வேண்டிய இடத்தில் நந்து. அழைப்பிதழ் கொடுத்து, அவசியம் வர வேண்டும் என அழைப்பது தான் நமது மரபு ஆனால் திருமணத்திற்கு வருவது “உனது விருப்பம” .என்று எழுதினான்.