கதையாசிரியர் தொகுப்பு: கமல்ஹாசன்

1 கதை கிடைத்துள்ளன.

அணையா நெருப்பு

 

 வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை. ‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர். ‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன். ‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’ ‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க,