கதையாசிரியர் தொகுப்பு: கமலப்பித்தன்

1 கதை கிடைத்துள்ளன.

பூமி விளக்கம்

 

 குவளை மலர் போன்ற அவளது நயனங்கள் இன்னும் பூக்கவில்லை. சன்னலுக்கு வெளியே ஒளிவிலக்கம் கண்டதும் எழுந்து கொண்டேன். எங்கோ ஐந்து தரம் ஒலித்த மெல்லிய மணியோசை, ஒரு முழு நாளின் அடிவேரும் கருகிவிட்டதை உணர்த்திற்று. மென் மஞ்சத்தில் அவளது அழகிய நித்திரை நீடித்தது. இறைவனின் மேடும் பள்ளமுமான உலகமைப்பைப் பிரதிபலிக்கும் கோல நிலை, தரையில் கசங்கிய பூவிதழ்கள். யாரும் கசக்காதிருந்தும் வேளை வந்தவுடன் பூக்கள் வாடிவிட்டன. என் கண்களில் பிசுபிசுப்பு, இரவிலே உறங்கி நாட் கணக்காகிறது. ‘தப்பித்

Sirukathaigal

FREE
VIEW