Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: கபாலி

8 கதைகள் கிடைத்துள்ளன.

இடி

 

  கம்ப்யூடரில் மிக ஸ்ரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி அந்த அதிர்வினால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடுப்பில் ஒரு சின்ன இடி. உதை என்றால் அப்படி ஒரு உதை அவளை அந்ததனியார் வங்கியில் வேலை செய்ய முடியாமல் வயிற்றில் இருந்த குழந்தை உதைத்தது. தலை சுற்றல் வேறு. பக்கத்து கௌண்டரில் இருந்தவரை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லி விட்டு உள்ளே போய் ஒரு முறை வாந்தி எடுத்து, ஒரு புளிப்பு மிட்டாய் அடக்கியபின் கொஞ்சம் தெளிவானதஎன்ன இருந்தும் இந்தக் குழந்தை


நம்பிக்கை

 

  பின்னாலிருந்து வந்த வாகனங்களின் சத்தத்தால் பாலு சிலிர்த்து தன்னிலைக்கு வந்தான். வலது கையை முறுக்கி ஸ்கூட்டிக்கு கொஞ்சம் உயிர் கொடுத்து உசுப்பேத்தினான். மனம் தன்னையறியாமல் ஸ்லோகங்களை முணுமுணுத்தாலும் நினைவுகளெல்லாம் இன்று அவன் வேலை செய்யும் பாங்கில் நடப்புப் பற்றித்தான். பாங்க்கில் கேஷியர்களுக்கு என்றுமே அன்றைய வேலை பற்றி நினைவுகள் கொஞ்ச நேரம் ஊஞ்சலாடிக்கொண்டேதான் இருக்கும். அதுவும் இன்றைய நாள்போல முதவார சனிக்கிழமைன்னா கேக்கவே வேண்டாம், கூட்டம் அலை மோதும். இன்றும் மோதி தாறுமாறாக இருந்தது. தினத்தை


பரிகாரம்

 

  மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பின் அந்த தனியார் பஸ் கோவிலருகே வந்து பெருமூச்சு விட்டு நின்றது. பயணக் களைப்பிலும், காலை சாப்பிட்ட டிபன் செரிக்காமல் பஸ் மலை ஏறும்போது எடுத்த வாந்தியிலும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பஸ்ஸின் குலுக்கலுக்கேற்ப்ப திடுக்கிட்டு எழுந்தார்கள். கணேசன், ரமா தம்பதியரும் எழுந்து குழந்தை வைசாலியைப் பார்த்தால் அவள் தூங்கி எழுந்து கண் விரித்துச் சிரித்தாள். மூன்றே வயதானாலும் இந்த சிரமமான பயணத்தை அவள் சமாளித்த விதம் அவர்களுக்கு ஆச்சர்யமாய்