கதையாசிரியர் தொகுப்பு: கதிரவன் எழில்மன்னன்

1 கதை கிடைத்துள்ளன.

பிரச்சனை தீர்ந்தது

 

  பொன்னி காத்திருந்தாள், போர்முனையிலிருந்து வரும் செய்தியினை ஆவலுடன் எதிர்பார்த்து. ஹ¥ம்ம்ம் … பெருமூச்சு விட்டாள். நாட்கள் நகருவது நத்தை ஊர்வது போலத்தான் இருக்கிறது. எவ்வளவு நாளாயிற்று வேலனும் முருகனும் எதிரியை ஒழித்து நாட்டைக் காற்க போர் முனை சென்று? நம்பவே முடியவில்லையே! இரண்டே வாரம் தான் ஆகியிருக்கிறதா?! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகந்தான். அப்பப்பா! ஆனால், அவர்கள் வந்ததும், பழைய பிரச்சனை திரும்பி கிளம்பி விடுமே?! பொன்னியின் சிந்தனைகள் பறக்கலாயின. எப்படித்தான் அந்த பிரச்சனையைத் தீர்க்கப்