கதையாசிரியர் தொகுப்பு: கடல்புத்திரன்

61 கதைகள் கிடைத்துள்ளன.

கலங்கிய பார்வையில்

 

 கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது.மற்ற தோழிகள்,பெரிய விவசாய அறிவில்லாவிட்டாலும்,பயிரின் கீழேயுள்ள மண்ணை சிறுது கொத்தி தூர்த்தும்,ஏதாவது விருந்தாளியான களைப் பூண்டின் பகுதி தெரிந்தால் வேருடன் பிடுங்கி,இடுப்பிலுள்ள சொப்பிங் பையில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.அவள் இடுப்பிலும் ஒரு பை இருக்கிறது.


மரதன் ஓட்டம்

 

 கிருஸ்சை சந்திப்பதற்காக கொட்டக்காட்டுப் பக்கமாக சென்றபோது வீதியில் ஒரே சனப்புழக்கமாக இருந்தது. வசந்தி உட்பட சிறுவர் சிறுமிகள் நீர் நிரப்பிய வாளிகளுடன், கைகளில் சிறிய பிளாஸ்டிக் குவளைகளை வைத்தவாறு…பரபரப்புடன் காத்திருந்தார்கள். பொம்பிள்ளைப் பிள்ளைகளின் சிரிப்பும், பேச்சும், நளின அசைவுகளும் எப்பவும் ரசிக்ககூடியனவாகவே இருக்கின்றன.காரணம் மாறுபட்ட தன்மைகள் என்பதாலோ? இயற்கையை ஆராய்வதை விட்டு பரபரப்புகளை பார்த்தேன்.நேற்று ஸ்பீக்கர் காரில் சோதி ஒலிப்பரப்பிக் கொண்டு போனது ஞாபகம் வந்தது. அவனுடைய அடைத்த குரல் எனக்கு எப்பவும் பிடிக்கும். “நாளை,கிழக்கராலி சரஸ்வதி


கள்ளநோட்டு!

 

 அவனுடைய செம்மஞ்சள்,பச்சை நிறமுடைய டாக்சி தென்மேற்கு நகரத்தில் உள்ள வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தது.அவனுடையது! சிரிப்பு வந்தது.அவன் பல கார்களை வைத்து வியாபாரம் செய்கிற கராஜ் ஒன்றிலிருந்து அதை வாடகைக்கு எடுத்திருக்கிறான்.மேலே உள்ள கூரை லைட் எரிந்து காலியாக இருக்கிறதைக் காட்டிக் கொண்டிருந்தது.டாக்சி நிறுத்தல் நிலையங்களில் எல்லாம் 4-5 கார்கள் ரேடியோ ஓடருக்காக காத்து நின்றதால்,அவனும் போய் வீணே பின்னுக்கு நிற்க விரும்பாததால்..செலுத்திக் கொண்டிருக்கிறான்.காலும்,கையும் உளைந்தன.அதை விட மனம் உளையிறது தான் அதிகம்.இந்த அலுப்புப் பிடித்த டாக்சிக்கு என்ன தமிழ்ப்


பிரிவு!

 

 கனடாவில்,ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள தமிழ்ப் பிரஜைகளில் ஒருத்தன் பாபு.கொழும்பு வாசியாகவே சிறு வயதிலிருந்து வளர்ந்தபடியால் .. சிங்களமும், ஆங்கிலமும் அவனுக்கு சரளமாக வந்தன.சிறிலங்கா அரசு இனத்துவேசக் கொள்கைகளை நெடுகவே வைத்திருக்க வெளிக்கிட்டதால்..கொழும்பில் நிரந்தரமாக காலூன்றலில் அதிருப்தியுற்று,சிறுக சிறுக வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கிய குடும்பங்களில்,லண்டனுக்கு வந்தவன் பாபு.லண்டனில் அவன் அண்ணர் சந்துரு,படிக்க வந்த இடத்தில் ஒரு வெள்ளைப் பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து,அங்கேயே தங்கிவிட்டிருந்தவன்.அவன் தான் பாபுவை லண்டனுக்கு எடுப்பித்தவர்.ஒரளவு படித்து அவன் ..தன் காலிலே,சமரியாக நண்பர்களுடன் நிற்க வெளிக்கிட்டப் போது


ஹார்ட் அட்டாக்

 

 சரவணனுக்கு தலை கிறு கிறுவென சுற்றுவது போலவிருந்தது.பசி மயக்கம் வேறு, களைத்து விட்டதாக இருக்கலாம்.4 ரைவிங் கிளாஸ் எடுப்பதுக்குள்ளே சோர்ந்து போனான்.ஒரு கிளாஸை கட் பண்ணி விட்டு”நாளைக்கு பார்க்கலாம்”என்று விட்டு, வீட்டுக்கு வந்திருந்தான்.தலைக்குள் ஒரு யுத்தம் நடப்பது போலவிருந்தது.தலையை …பிய்ப்பது போல இடித்தது.அவன் சலரோகப்..பிறவி..,( பரம்பரை)அது 40 வயதிலேயே வந்து விட்டது. பிரசர் வேறு,.சமன்நிலை தப்பிய நிலை.தையனோல் 2 யை எடுத்து தேத்தண்ணியோடு விழுங்கினான். ‘மனுசன்’ சனிக்கிழமையும் பாராமல் வேலைப்பார்க்கிறதில் .. வசந்திக்கு அவன் மேல் கவலைதான்.அது


சருகு இளைஞன்!

 

 சீக்’இளைஞன் போல இருந்தான்.ஆனால்,தலையில் சிறிய கொண்டையோ,சுற்றிய துணியோ..இருக்கவில்லை.வேற யாரோவோ? வோக்கருடன்,அவனுடைய உடம்பு அங்கையும்,இங்கையும் ஆட காலை இழுத்து இழுத்து வந்தான்.பார்க்க பரிதாபமாக இருந்தான். என் வயசை விட குறைவாகவே இருப்பான்.உருவத்தில் என்னை விட பெரிய தோற்றம்.மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறிலங்கனை விட பெரிய தோற்றத்துடன் தான் இருக்கிறார்கள்.அவன் நான் ஓடுற சிற்றூர்ந்தில் ஏற சிறிது நேரம் எடுத்தது. மூளைவளர்ச்சி குறைந்தவர்களைப் போல தோற்றம்.வெகுளியான சிரிப்புடன் “அக்கோடா”என்று பெலத்தாக கேட்டான். எனக்கு அவனுடைய மொழி புரியவில்லை.”என்ன பாசை” என்று


பவானி அக்கா

 

 வந்தான் வரத்தானாக மல்லிகைப்பூக் கிராமத்திற்கு போது எனக்கு 13 வயசு.8ம் வகுப்பில் படிக்கிற மாணவன். திருமதி சுப்பிரமணியம்-என்னுடைய அம்மா- சுகாதாரம் படிப்பித்தார். எல்லா வகுப்புகளுக்கும் அவரே சுகாதார ஆசிரியை.அதே போலவே கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் எடுத்த ஆசிரியர்களும் எல்லா வகுப்புகளுக்கும் அவர்களே படிப்பித்தார்கள்.10ம் வரையில் இருந்த எங்க பாடசாலையில்,எல்லா தரத்திலும் ஓரு வகுப்பு மட்டுமே இருந்தது.எ,பி,சி…என பல பிரிவுகள் அவற்றில் இருக்கவில்லை.கிராமம் வேற எப்படி இருக்கும்.ஒரு வகுப்பில் 35- 40 பேர்கள்…என்று இருப்போம்.அதில் அரைவாசிப் பேர்கள் பெண்கள். சொல்ல மறந்து


நட்பு

 

 சரஸ்வதி, அவசர அவசரமாக வெளிக்கிட்டு.. அம்மா வைத்த சாப்பாட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வீட்டையும் ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள். வாசற்கதவின் வலத்தூணின் தலைப் பகுதியில் ‘மருது இல்லம்’ என எழுதப்பட்டிருந்தது. புதிதாய் அந்த வீட்டைக் கட்டிய போது, அம்மா தெரிவு செய்த பெயர். ‘மருது இல்லம்’ என எவர் கேட்டாலும், கூட்டி வந்து அவள் வீட்டருகே விட்டு விடுவார்கள். கிராமத்திலேயே, அந்த வீட்டுக்கு மட்டுமே ‘பெயர்’ இருந்தது. அப்பாவிற்கு மருது, யார் என


சமூகக்குற்றம்!

 

 ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. ‘டாக்ஸி’யில் இருக்கிற ஓட்டி ‘ஒவனு’க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் பயணம்.ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. ‘டாக்ஸி’யில் இருக்கிற ஓட்டி ‘ஒவனு’க்குள் இருக்கிற மாதிரி


ஓட்டம்

 

 பெண்கள் மாத்திரமில்லை, ஆண்களும் … தம்மவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். ஆனால்,அவர்களுடையது போல ஆழமான போக்குடையதில்லை. விமலுக்கு சுரேசின் தலை வாருதல் கண்ணைக் குத்துகிறது. மாலையில் கூட அப்படியே குலையாமல் இருந்து.. விமலைப் பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்க்கிறது. ‘நான் என்ன நேரத்தில் பிறந்து தொலைத்தேனோ.. எனக்கு எல்லாமே தலைகீழ்!’அவனும் வீட்டிலே இருந்து வெளீக்கிடுகிற போது நீரைத் தெளித்து வாரித் தான் பார்க்கிறான். சைக்கிளில் ஏறி உழக்க,ஈரம் காய்ய.. பிடிவாதமாக பரட்டையாக நிற்கிறது.அவனுக்கு தேங்காய் எண்ணெய்யும் நீரும்