கதையாசிரியர் தொகுப்பு: ஐஸ்வர்யா

1 கதை கிடைத்துள்ளன.

குட்டி யானை

 

  ஓர் அடர்ந்த காட்டில்,ஒரு குட்டி யானையும் இரு குட்டி கரடிகளும் வாழ்ந்து வந்தன. அன்று ஓர் இனிமையான காலை நேரம். குட்டி யானை உவகையுடன் குளத்தில் குளிக்கச் சென்றது. யானையின் முகம் தங்கம் போல் ஜொலித்தது. சில மணித் துளிகள் சென்றன. இரு குட்டி கரடிகள் குளத்திற்கு தண்ணீர் அருந்த வந்தன.அந்த கரடிகளின் கண்களுக்கு அந்த குட்டி யானைத் தென்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில், அந்த இரு குட்டி கரடிகளுக்கும் ஒரு யோசனை உதித்தது. அந்த