கதையாசிரியர் தொகுப்பு: ஏ.கே.ராமானுஜன்

1 கதை கிடைத்துள்ளன.

அன்னய்யாவின் மானுடவியல் ஞானம்

 

  மானுட இயல் பற்றிய அமெரிக்கரின் ஞானம் பற்றி அன்னய்யாவினால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ·பெர்கூஸனைப் பாருங்கள். இவர் ஆதியில் நமக்கு சட்டங்கள் வகுத்தளித்த மனுவை கற்றதுமல்லாமல் நமது சடங்குகள், ஆபாசங்கள் பற்றியும் அவர் அறிந்திருக்கிறார். இங்கே வந்திருக்கிற நானே ஒரு பிராமணன்தான். ஆயினும் இந்த விஷயங்கள் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று எண்ணினான். நீங்கள் சுயமாக அறிவு பெற விரும்புகிறீர்களா? அதற்கு நீங்கள் அமெரிக்காவிற்கு வரவேண்டும். தன் சுய வரலாறை வரைய காந்திஜி