கதையாசிரியர் தொகுப்பு: எஸ். வெங்கடராமன்

1 கதை கிடைத்துள்ளன.

அன்பும் அரையணாவும்

 

  எனக்கு அப்போது பத்து அல்லது பதி-னொன்று வயது இருக்கும். கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறிது தூரத்திலிருந்த ஒரு தெருவில் குடியிருந்தோம். சைனா பஜாரி லிருந்த பச்சையப்பன் கல்லூரி ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன். தினம் காலையில் ஸ்கூலுக்குப் போகும்போது என்கூட என் நண் பர்களான கோபுவும் பாலு-வும் வருவார்கள். அமிஞ்சிக்கரையிலிருந்து பாரீஸ் கார்னர் செல் லும் பஸ்ஸில்தான் தினம் காலை 9-15 மணிக் குப் போவோம். சில நாட்கள் நாங்கள் மூவரும் அவரவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பி ஒன்று