கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.பிரபாகரன்

1 கதை கிடைத்துள்ளன.

மாற்றம் செய்வோம்

 

  2040இல் தமிழ்நாடு (இது கனவல்ல நிஜம்) வல்லரசு இந்தியாவில், வானளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், அனைத்து வகையான ஆடம்பர பொருள்களும் நிறைந்து காணப்படும் வீடுகள், எங்கும் எதிலும் டிஜிட்டல் மயமாக காட்சியளிக்கிறது தமிழகம். இலவச வைஃபை வசதி, அதிவேக மெட்ரோ ரயில் வசதி போன்ற அனைத்தும் அமையப் பெற்றிருக்கிறது. தொழில்வளர்ச்சியில் முன்னோடி மாநிலம் என்ற மற்றுமொரு சிறப்பும் கூட தமிழகத்திற்கு. ஆனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்பது மட்டும் கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து