கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

ரெளத்திரம் பழகாதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,719
 

 சுகுமாருக்கு அடிக்கடி கோபம் வரும். அந்தக் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தி மற்றவர்களை ரணமாக்கி விடுவார். அதீதமான கோபத்தினால் அவர் இழந்தது…

தோசைக்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 7,533
 

 ஜெயராமன் ரொம்ப சமர்த்து. படிப்பில் புலி. ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்து சாஸ்தா கல்லூரியில் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் சிறப்பாக தேர்ச்சி பெற்று,…

போராட்டமே வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 7,017
 

 என்னுடைய மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தேன். சுமதியின் பெயர் ஒளிர்ந்தது. எடுத்துப் பேசினேன். “ஹாய் கண்ணன், நான் சுமதி. இன்று…

ஒரு நீதிக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 5,984
 

 திங்கட்கிழமை. அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு தொடர் ஆடிட் இருப்பதால் அந்த வங்கி சுறுசுறுப்பாக காணப்பட்டது. தலைமை அலுவலகத்திலிருந்து ஆடிட்டர்…

ஒரே கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 7,571
 

 குர்லா, மும்பை. வருடம் 2010. செப்டம்பர் 10. வெள்ளிக் கிழமை. காலை ஐந்து மணி. மழை சீசன் என்பதால், சொத…

ஆவிகள் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 25,509
 

 மாரிமுத்து வாத்தியார் அமைதியானவர். பண்பு மிக்கவர். அரசு உயர் நிலைப் பள்ளியில் சென்ற வருடம் நல்லாசிரியர் விருது வாங்கி திருநெல்வேலி…

சங்கினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 7,132
 

 சனிக்கிழமை. அலுவலகத்தில் இருந்த ஜெயராமனுக்கு அவன் அப்பாவிடமிருந்து மெயில் வந்தது. பவித்ரா என்கிற பெண்ணின் ஜாதகம் மிக நன்றாகப் பொருந்துகிறதாம்….

அபயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 6,944
 

 விமலாவுக்கு வேலைக்கான உத்தரவு கிடைத்த சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. பின் என்ன… கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தான் எழுதிய ஒரே…

கடவுள் வந்தார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,546
 

 சென்னை தியாகராயநகர். திங்கட்கிழமை கிழமை காலை, பதிப்பகம் கிளம்பும் அவசரத்தில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் பூஜையறையில் நுழைந்து அங்கிருந்த சுவாமி படங்களின்…

முகநூல் முகுந்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 7,529
 

 முகுந்தன் கடந்த இரண்டு வருடங்களாக முகநூலில் ரொம்ப சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டான். முகநூல் தொடர்புக்கு முன்பு, ஏதாவது கதை…