கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

சூட்சுமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 7,489
 

 சிவராமனும் நானும் கடந்த பத்து வருடங்களாக கிண்டியிலுள்ள ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால்…

ரசனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 6,800
 

 மீனலோச்சனிக்கு இருபத்திநான்கு வயது. கல்யாணம் ஆனவுடன் கணவனுடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம் வந்துவிட்டாள். புது இடம்,…

சந்திரவதனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 6,099
 

 சியாமளாவுக்கு இது ஒரு வித்தியாசமான புதிய தலைவலி. அவளுக்கு இதை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை. கணவனிடம் சொன்னால் அவன்…

இங்லீஷ் பாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 5,753
 

 இங்லீஷ் பாட்டி தூக்கத்தில் இறந்து விட்டாளாம். என்னுடைய கஸின் பாலாஜி காலையில் போன் பண்ணிச் சொன்னான். என்னைப்போல் அவனும் பாட்டியின்…

பேரனுக்கு காதுகுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 6,085
 

 திம்மராஜபுரம், ஞாயிற்றுக் கிழமை, இரவு பத்துமணி. செல்லமுத்து வாத்தியார் உற்சாகத்துடன் வீட்டிலுள்ள டி.வி யை ஒளிரச்செய்து பின்பு தேவையான உபகரணங்களை…

ஒவ்வாமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 12,991
 

 சனிக்கிழமை இரவு ஒன்பதுமணி. தி.நகரில் ஷாப்பிங் முடித்துவிட்டு, துரைசாமி ஐயங்கார் ரோட்டின் மாடியில் அமைந்துள்ள தன் வீட்டின் கதவை தள்ளிக்கொண்டு…

மாமி போட்ட கோலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 7,497
 

 அடுத்தவாரம் ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் மல்லேஸ்வரம் ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தில் சரஸ்வதியுடன் எனக்கு அறுபதாம் கல்யாணம். எங்களுக்கு அறுபதாம்…

விரிசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 6,349
 

 அவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தது. இருவரும் நல்ல வசதியான குடும்பம். முதல் ஒருமாதம் உறவினர்கள் ஒருவர்மாற்றி ஒருவர் அவர்களுடன்…

அழகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 6,390
 

 தலைநகர் டெல்லி. சராய் ரோஹில்லா ரயில் நிலையம். இரவு பதினோரு மணிக்கு பெங்களூர் யஷ்வந்த்பூர் புறப்பட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்…

காண்டீபன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 109,743
 

 காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக ஆண்டுவந்த பல்லவ மன்னன் அபராஜித வர்மன் (கிபி 870-890), ஒரு ரகசிய ஓலையை அந்நாட்டு…