கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 6,390
 

 குமரேசன் தன் மனைவி கோமதியுடன் வீட்டில் தனித்து விடப்பட்டார். கடந்த ஒரு வாரமாக வீடு விசேஷக் களையுடன் அதகளப்பட்டது. பேத்தியின்…

மூன்று மகன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 7,598
 

 வரதராஜன் அடுத்த மாதம் சென்னை சிவில் ஏவியேஷன் துறையிலிருந்து சீனியர் கம்யூனிகேஷன் ஆபீசராக ஓய்வு பெற்றுவிடுவார். முப்பத்தைந்து வருடங்களாக தொடர்ந்து…

குழந்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 8,145
 

 நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தை தாண்டி வந்திருக்கிறோம் என்றாலும் தற்போதைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். ஏன், எதற்கு, எப்படி என்கிற…

கடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 9,117
 

 எனக்கு வயது இருபத்தி எட்டு. குடும்ப ஏழ்மை நிலையால், கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியின்றி, தபால் மூலம் மதுரை யுனிவர்சிட்டியில்…

தங்க மீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 7,424
 

 எனக்கு வயது இருபது. எனக்குள் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற துடிப்பும் ஆசையும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு…

ஊட்டாபாக்ஸ் ராகவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 28,071
 

 ராகவன் ஒரு சாப்பாட்டுப் பிரியர். அவருக்கு வயது 68. பாளையங்கோட்டை அருகே திம்மாராஜபுரம் என்கிற கிராமத்தில் அந்தக் காலத்தில் வில்லேஜ்…

நூலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 9,743
 

 ஆவுடையப்பன் சாரை எனக்கு கடந்த பதினைந்து வருடங்களாக பழக்கம். அவருக்கு தற்போது வயது எழுபத்தி ஒன்பது. ஆனால் பார்ப்பதற்கு ஆறு…

ஜல சமாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 6,848
 

 அவள் பெயர் தாரிணி. வயது நாற்பத்திரண்டு. இருபது வயதில் அவளுக்கு தன் சொந்த மாமாவுடன் திருமணமானது. அவர்பெயர் ஸ்ரீராமன். பண்பானவர்….

முதியோர் இல்லம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 8,932
 

 சிவகுமார் அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அவனுக்கு திருமணமாகியும் அவர்களிடம் அதே மரியாதையுடன், வாஞ்சையுடன் இருந்தான். தாம்பரத்தில் ப்ளாஸ்டிக் காம்போனேன்ட்…

முனைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 19,050
 

 அபிதாவுக்கு சம்யுக்தா அக்காதான் எல்லாமே. அவளுடைய அப்பா ஸ்ரீரங்கம் போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் நாற்பது வருடங்களாக அதே வேலையைச் திரும்பச் திரும்பச்…