கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

கமலா சித்தி

 

  என்னுடைய கமலா சித்திக்கு கல்யாணமானது அவளின் பதினெட்டாவது வயதில். கல்யாணமான பன்னிரெண்டாவது வருடத்தில் அவளின் கணவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. சிகிச்சைகளால் பலன் இல்லாமல் அவர் இறந்துவிட்டார். கமலா சித்திக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். மகன் ராஜாராமன் மூத்தவன். சித்தியின் கணவர் இறந்து போனபோது பெரிய பணவசதி எதையும் அவளுக்கு விட்டுப் போகவில்லை. சின்னதாக ஒரே ஒரு வீடும், கொஞ்சம் நிலமுமே இருந்தன. கடைசி ஏழெட்டு வருடங்களில் சித்தப்பாவின் வியாபாரம் சரியில்லாமலேயே இருந்ததால் வீட்டில்


விடுதலை

 

  மோகனா காலையிலேயே குளித்துவிட்டு பூஜையறையில் நின்றுகொண்டு, “கடவுளே, எனக்கு எப்பத்தான் விடுதலை வாங்கித் தருவே… ரவீஷ் செத்தாத்தான் நான் நிம்மதியா வாழ முடியும். அவனை சீக்கிரம் சாகடித்துவிடு. அது உன்னால முடியலைன்னா என்னையாவது கொன்றுவிடு… தினமும் இந்த நரகவேதனை எனக்குத் தாங்கவில்லை..” என்று வேண்டிக்கொண்டாள். ரவீஷ் வேறு யாருமில்லை. அவளைத் தொட்டுத் தாலி கட்டிய கணவன்தான். பிறகு ஏன் இந்தக் கொலைவெறி? ரவீஷிடம் இல்லாத கெட்ட பழக்கங்கள் கிடையாது. நண்பர்களை வீட்டிற்கு கூட்டிவந்து தினமும் குடிப்பான்.


உபநிஷதங்கள்

 

  இந்த உலகின் அனைத்து மதங்களுக்குமே அடிப்படையானது அன்பும், அமைதியும்தான். அந்த அடிப்படையை மறந்துவிட்டு நாம் ‘நம் மதம்’தான் பெரியது என்று கூறிக்கொண்டு அறியாமையில் உழல்கிறோம். நம்முடைய ஆசை, கவலை, பயம், கோபம், பொறாமை, வெறுப்பு எல்லாத்துக்கும் அடிப்படைக் காரணம் நம்முடைய எண்ணங்கள்தான். தாட் ப்ராசஸ். எண்ணங்கள்தான் மனிதனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். அதே சமயத்தில் அவனுக்குக் கிடைத்த மிகப்பெரிய சாபமும் அதே எண்ணம்தான். எப்படி அவன் எண்ணம் என்கிற சொல்லுக்கு ஆசை, பயம், கவலை, கோபம்,


ஜொள்ளு

 

  சாம்பசிவத்திற்கு வயது ஐம்பது. மத்திய அரசின் அலுவலகம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கும் அவருக்கு திருமண வயதில் சொக்க வைக்கும் அழகில் இரண்டு பெண்கள். இரட்டையர்கள் என்பதால் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். மயிலாப்பூரில் மனைவி, மகள்களுடன் அமைதியாக நேர்கோட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர். எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தாலும், கல்லூரியில் படிக்கும் அவரது அழகிய மகள்களை இளைஞர்கள் பலர் சுற்றி சுற்றி வரத் தொடங்கினார்கள். வயசு! பெண்களைக் காபந்து பண்ணி ஒரு நல்ல இடத்தில்


மனைவியின் அழுத்தம்

 

  (இதற்கு முந்தைய ‘டெய்லர் சிவன்பிள்ளை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). முதன் முதலாக புது மனைவியை என் படுக்கையின் கொசு வலைக்குள் சந்தித்த போது ஒரு சின்ன மாயாபுரியின் நீரின் அடியில் இருந்தாற்போல இருந்தது. அந்தரங்கமான பாலுறவு வைத்துக் கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்ட கவர்ச்சியான ஒரு பலூன்போல் தெரிந்தது கொசு வலை. அது மாத்திரமில்லை. கொசு வலைக்குள் எனக்குப் பாலுறவில் என் உச்சந்தலையில் ஒரு போதைப் பாம்பு போல் சுழன்று சுழன்று ஏறியது. அப்போது