கதையாசிரியர் தொகுப்பு: எம்.முகேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

கிராமத்து பெண்ணின் கனவு

 

  லட்சுமிக்கு திருமணமாகி ஒரு வாரம் ஆகியிருந்தது. ஆனால், அவள் முகத்தில் கல்யாணமான பெண்ணுக்கு உரிய லட்சணம் தெரியவில்லை, எதையோ பரி கொடுத்தவளைப் போல் காணப்பட்டாள். ஆம் அவள் இழந்தது தன் எதிர்கால வாழ்க்கையை, தன் கனவை. அந்த சோகத்தை தாங்கமுடியாமல் அவள் கட்டிலில் உள்ள தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள். ஒரு வாரத்திற்கு முன்: அந்த வகுப்பு மாணவர்களின் கூச்சலில் மூழ்கியிருக்க, வகுப்பு ஆசிரியை தனக்கே உரிய பாணியில் அந்த வகுப்பிற்கு நுழைய, மாணவர்களின்