கதையாசிரியர் தொகுப்பு: எம்.பி.எம்.நிஸ்வான்

4 கதைகள் கிடைத்துள்ளன.

நியதி

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அப்துல்லாஹ் ஹாஜி என்ன வெயில்! என்ன வெயில்! ழுஹர் தொழுதுவிட்டு வீடு வந்து, மேலே உள்ள விசிறியைச் சுழலவிட்டு சாய்வுநாற்காலியில் சாய்ந்தேன்…. அன்று சாப்பிடப் பசியில்லை … மேசையில் இருந்த தினசரி ஒன்றை எடுத்து வாசித்த என் மனம் செய்தியில் ஓடவில்லை ; மனதில் ஆழப்பதிந்த செய்தியை வட்டமிட்டது. குடும்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கு குழந்தை ஒன்று தேவை… ஓடி விளையாட


மறுமணம்

 

 (1979 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மறுமணம் என்ற கதை பலதார மணத்தின் அவசியத்தை உடலியல் உளவியல் ரீதியில் சித்தரித்து. இஸ்லாமிய சோலையுள் நம்மை அழைத்துச் சென்று. கோட்பாடுகள் என்னும் நறுமலர்களை நாம் நுகரும்படி செய்கின்றன – அ.ஸ. அப்துஸ்ஸமது – B.A (Hons) *** சுபஹ் பாங்கு ஒலிக்கிறது. நான் அதுவரை ஓதிய குர்-ஆனை மூடிவிட்டு, பாங்கிற்குப் பதில் கூறினேன். அவரும் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டார். சுபஹ் பர்ளை முடித்துக்கொண்ட


பணம் பந்தியிலே…

 

 (2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஐந்து நட்சத்திர ஹோட்டல்…தலை நகரிலே மிக விசாலமான மண்டபம்…அங்கே….ஜெப்பார் ஹாஜியாரின் மகளின் கல்யாணம். ஜெப்பார் ஹாஜியார்….எங்கள் ஊரில் பெரிய புள்ளி……. நாலைந்து ஃபெக்டரிகளுக்கு சொந்தக்காரர். – ஊருக்கு வெளியே பல விளை நிலங்களுக்கு அதிபதி. கணக்கில்லாத வாகனங்கள்… நிறைய எடுபிடி வேலையாட்கள், ஜனாதிபதியைச் சந்திக்கலாம்; அவரைச் சந்திப்பது மிகவும் கஷ்டம். இப்படியான ஒருவரின் மகளுக்கு திருமணம் என்றால் சொல்லவும் வேண்டுமா! SUTHE -மாப்பிள்ளையும்


மூன்றாம் தலாக்

 

 (2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஸேர். போஸ்ட்…” வீட்டினுள்ளே அன்றைய தினசரிகளை படித்துக் கொண்டிருந்த ஆக்கில் ஹாஜியார்…. – வெளியே வந்து கையொப்பமிட்டு நீண்ட கடித உறையொன்றைப் பெற்றுக் கொள்கிறார்… அது வெளிநாட்டுக் கடிதம்…. தன் மகள் கமரிய்யாவின் பெயரில் அவள் கணவன் இயாஸ் அனுப்பியுள்ள பதிவுத் தபால்…. “கமரிய்யா. மகள் கமரிய்யா…” “ஓம் வாப்பா, இதோ வந்திட்டன்”. குசினியினுள் வேலையாயிருந்த கமரிய்யா, கைகளைத் துடைத்துக் கொண்டு வருகிறாள்.