கதையாசிரியர் தொகுப்பு: எம்.ஜி.கன்னியப்பன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

திருவிழாவில் தொலைந்தவள்

 

  ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், மிகப் பிரமாண்டமாகத் தொடங்கவிருந்த புத்தகத் திருவிழாவில்… பிரபாகரன் என்கிற பிரபா வேலைபார்க்கும் ‘எழுதுகோல்’ பதிப்பகமும் ஒரு ஸ்டால் பிடித்தது. அத்தனை பதிப்பகத்தினரும் குட்டி யானைகளில் வந்து குவிந்த புத்தக பண்டல்களைப் பிரித்து மேய்ந்து அடுக்கி அலங்கரிக்கத் தயாராகினர். ‘எழுதுகோல்’ பதிப்பகத்தில் பணியாள் எனப் பார்த்தால், பிரபா மட்டுமே. ஒவ்வொரு பிரின்டிங் பிரஸ்ஸுக்கும் சென்று புத்தகப் பார்சல்களை அள்ளிக் கொண்டுவந்து ரகவாரியாகப் பிரித்து இரும்பு ரேக்குகளில் அடுக்க வேண்டும். அச்சக மை வாசனையோடு அரசியல்,


சிங்கம் சினிமாவுக்குக் கிளம்பிடிச்சு

 

  ”ஆடி மாசம் அம்ம னுக்குக் கூழ் ஊத்துறதை விட, புதுசா இந்த வருஷம் ஒரு நாடகம் போட்டா என்ன?” என்று முதல் ஏவுகணையை மணி வீசினான். ”நல்லாதான் இருக்கும். ஆனா, நிறையப் பணம் தேவைப்படுமே!” – என் கவலையைச் சொன்னேன். ”அம்பது நூறுக்குப் பதிலா, ஐந்நூறு ஆயிரம்னு வசூல் பண்ணுவோம். நாடகம் போட்ட மாதிரியும் இருக்கும்; நாம எல்லாரும் நடிச்ச மாதிரியும் இருக்கும்” என இரண்டாவது ஏவுகணை சரவணனிடம் இருந்து வந்தது. ”ஆமாடா… ஊர்ல நமக்கு

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: